»   »  'நீங்களே ரிலீஸ் பண்ணிடுங்க'... தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்ட தளபதி?

'நீங்களே ரிலீஸ் பண்ணிடுங்க'... தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்ட தளபதி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தளபதி நடிகர் நடித்து அடுத்து வெளியாகவிருக்கும் படத்தை தயாரிப்பு நிறுவனமே நேரடியாக ரிலீஸ் செய்கிறது. இதற்கு காரணம் அந்த ஹீரோதானாம்.

இந்த படத்தின் பட்ஜெட் 130 கோடியைத் தாண்டி விட்டதாம். எனவே 150 கோடி ரூபாய் விலை வைத்து விற்க முடிவு செய்திருந்தாராம் தயாரிப்பாளர். ஆனால் இவ்வளவு தொகை விலைக்கு வாங்க யாரும் வர மாட்டார்கள். இழப்பீடு பிரச்னையும் வரலாம்.

இது எதிர்காலத்தில் நம்மையும் நம் வீட்டையும் பாதிக்குமே என்று யோசித்த நடிகர் நீங்களே நேரடியாக ரிலீஸ் செய்யுங்கள் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறாராம்.

ஹீரோவாச்சே என்று அவர்களும் ஓகே சொல்லியிருக்கிறார்கள்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Thalapathy actor has asked his producers to release his latest movie on their own.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil