மூணு வருஷம் கழிச்சுப் பார்க்கலாம்... ஃப்ரீமேக்கிங் இயக்குநருக்கு பதில் சொல்லி அனுப்பிய தளபதி?
Recommended Video

மூணு வருஷம் கழிச்சுப் பார்க்கலாம், மூடிட்டு போ!- வீடியோ
கிட்டத்தட்ட ரெட் கார்டு போட்ட நிலைக்கு ஆளாகி விட்டார் அந்த ஃப்ரீமேக்கிங் இயக்குநர். ஒரு பக்கம் தயாரிப்பாளர் சங்கம் காப்பி அடித்ததற்காக விளக்கம் கேட்டு துரத்த இன்னொரு பக்கம் ஹீரோக்களும் அவரைக் கண்டுகொள்ள மறுக்கிறார்கள்.
தளபதி அடுத்த படம் தருவார் என்று நம்பி அப்படி ஒரு செய்தியைக் கசிய விட்டார். ஆனால் அவரோ மூணு வருஷம் போகட்டும் என்று சொல்லிவிட்டாராம். அடுத்து அக்கட தேசத்தில் பாகுபலி ஹீரோவிடமும் இளவரசனிடமும் கதை சொன்னாராம். அவர்களும் யோசிக்கிறார்களாம்.

தயாரிப்பாளர்கள் கைவிட்டால் சொந்தப் படம் எடுக்கலாம் என்று அலட்சியமாக இருந்த இயக்குநர், இப்போது ஹீரோ கிடைக்காததால் டென்ஷனில் இருக்கிறாராம்.
Comments


Click it and Unblock the Notifications