»   »  பட்ஜெட், இயக்குநர் சம்பளத்துலலாம் நான் தலையிட மாட்டேன்... தளபதி கறார்!

பட்ஜெட், இயக்குநர் சம்பளத்துலலாம் நான் தலையிட மாட்டேன்... தளபதி கறார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தளபதியின் அடுத்த படத்தை கடவுள் நிறுவனம் தயாரிக்கிறது. பொதுவாக சின்ன பட்ஜெட் படங்களையே தயாரித்து வந்த நிறுவனம் முதன்முறையாக பெரிய பட்ஜெட் என்பதால் மிரள்கிறதாம்.

முதலில் இயக்குநர் இரட்டை இலக்கத்தில் சம்பளம் கேட்க அதை அப்படியே நடிகரிடம் சொல்லி இருக்கிறார்கள். 'அதெல்லாம் நீங்கதான் பேசிக்கணும். நான் தலையிட மாட்டேன்' என்று சொல்லிவிட்டாராம்.

இப்போது பட்ஜெட் எகிறுகிறதாம். போட்ட செட் வாடகையே பல லட்சங்களை சாப்பிடுவதை ஹீரோவிடம் சொல்ல முற்பட்டிருக்கிறார்கள். அது நீங்க தான் பார்த்துக்கணும். என் வேலை நடிச்சுக் கொடுக்குறது மட்டும் தான் என்று சொல்லி விட்டாராம்.

யானையை வாங்கிட்டு தீனி போட பயந்தா எப்படி?

Read more about: gossip கிசுகிசு
English summary
Thalapathi actor strictly said that he couldn't involved in director's salary and film budget.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil