»   »  தாராவுக்கும் ஜோவுக்கும் அப்படி என்ன தகராறு?

தாராவுக்கும் ஜோவுக்கும் அப்படி என்ன தகராறு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தாரா நடிகையின் காதலர்தான் ஜோவின் கணவரை இயக்கி வருகிறார். இந்த படத்தில் தாராதான் முதலில் நாயகியாக நடிப்பதாக இருந்தது. இயக்குநரும் அதைத்தான் விரும்பினார்.

ஆனால் நடிகர் தரப்பில் இருந்து ஆட்சேபம் வந்ததால் கீர்த்தியான நடிகையை கமிட் செய்தார்கள்.

ஜோ நடிகை நடித்த படத்தின் ஆடியோ வெளியீட்டில் நடிகை பேசும்போது ஒரு மூத்த நடிகையைக் காட்டி 'இவர் தான் உண்மையான லேடி சூப்பர் ஸ்டார்' என்று சொன்னார். தாரா நடிகை தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க இளம் இயக்குநர்களுக்கு உத்தரவிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் இவர் ஏன் இப்படி சொன்னார்... இருவருக்கும் என்ன முன்பகை என்று புரியாமல் விழிக்கிறது கோலிவுட்.

இதற்கு தாரா நடிகையின் பதில் என்னவோ...?

Thara Vs Jo cold war
Read more about: gossip, கிசுகிசு
English summary
Sources say that there is a cold war between Thara actress and Jo actress for the few months.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil