தயாரிப்பு வருத்தம்.. அந்த கேரக்டரில் நடிக்க அவ்வளவு கோடி கேட்ட 'கோதுமை நிற' ஹீரோயின்!

By

சென்னை: அந்த கோதுமை நிற ஹீரோயின் கேட்ட சம்பளம் தயாரிப்பாளரை வருத்தமடைய வைத்திருக்கிறது.

அந்த ஹீரோயினை, கோதுமை நிற நடிகை என்றும் அழைக்கிறார்கள் இன்டஸ்ட்ரியில்.

அந்த மும்பை நடிகைக்கு தமிழைப் போலவே, தெலுங்கிலும் மார்கெட் இருக்கிறது.

வாய்ப்பில்லை

வாய்ப்பில்லை

சம்பள விஷயத்தில் கறாராக இருக்கும் அந்த நடிகைக்கு இப்போது தமிழில் அதிக வாய்ப்பில்லை. ஏற்கனவே நடித்த படங்களும் சரியாக ஓடவில்லை. வெப் சீரிஸ் ஒன்றில் மட்டுமே நடித்துள்ளார். அடுத்து தெலுங்கில் சில படங்கள் இருக்கின்றன. கொரோனா இல்லை என்றால் அந்தப் படமும் எப்போதோ முடிந்திருக்கும்.

சம்பள விஷயம்

சம்பள விஷயம்

அதனால் அந்த ஒரே படத்தின் ஷூட்டிங்கை விரைவில் முடிக்க காத்திருக்கிறார் நடிகை. வேறு படங்கள் இல்லாததால், கொடுத்த பணத்துக்கு நடிக்க சம்மதித்து விடுவார் என நினைத்து ஒரு சின்ன பட்ஜெட் பட இயக்குனர் நடிகையிடம் பேசினாராம் கதை சொல்ல. கதையை கேட்காமலேயே, சம்பள விஷயத்துக்கு வந்திருக்கிறார் நடிகை.

நெகட்டிவ் கேரக்டர்

நெகட்டிவ் கேரக்டர்

அவர் கேட்ட தொகை, இயக்குனரின் ஆசையை சிதைத்துவிட, பேசுகிறேன் என்று வந்துவிட்டாராம். இந்நிலையில்தான் அந்த பிரபல தயாரிப்பாளர், நடிகையிடம் பேசியிருக்கிறார். அது இந்தியில் இருந்து தென்னிந்திய மொழியில் ரீமேக் ஆகும் படம். அதில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க கேட்டிருக்கிறார்.

இவ்வளவு வேண்டும்

இவ்வளவு வேண்டும்

அந்த கேரக்டரில் நடிக்க, சம்மதம்தான். என் நடிப்பை வெளிப்படுத்த நல்ல சான்ஸ் என்று கூறியிருக்கிறார் கோதுமை நிற நடிகை. இதனால், தயாரிப்பாளருக்கு ஹேப்பி. நடிக்க சம்மதித்துவிடுவார் என்று நினைத்தார். சம்பள விஷயத்தை பேச ஆரம்பித்ததும், அவர் கேட்ட தொகையில் ஆடிபோய் விட்டாராம் தயாரிப்பு.

குறைக்கலாமே

குறைக்கலாமே

ஏற்கனவே கொரோனாவால் சினிமா சிக்கலில் இருக்கும் நிலையில், சம்பள குறைப்பு பற்றி பேசி வருகிறோம், நீங்கள் இன்னும் குறைக்கலாமே என்று சொல்லி இருக்கிறார் அந்த தயாரிப்பு. ஹீரோயினாக நடிக்க, நான் குறைவாக வாங்கலாம். நெகட்டிவ் கேரக்டர், கொஞ்சம் செக்ஸியாக நடிக்க வேண்டும், அதனால், இரண்டு கோடி வேண்டும் என்றாராம்.

முக்கிய கேரக்டர்

முக்கிய கேரக்டர்

படத்தில் அது சின்ன கேரக்டர் என்றாலும் முக்கியமான கேரக்டர் என்பதால், பிரபலமான ஹீரோயினை நடிக்க வைக்க முயற்சிக்கிறார்கள், இயக்குனரும் தயாரிப்பும். அந்த நடிகை நடிப்பதாக வெளியே செய்திகள் வந்துவிட்டாலும் இன்னும் சம்பள விஷயம் முடிவுக்கு வரவில்லையாம். வேறு நடிகை கூட அதில் நடிக்கலாம் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X