அய்யய்யோ அது நான் இல்லை ஃபேக் ஐடி.. அலறும் இடுப்பழகி!

Recommended Video

Gossip | Lead Role Actress 3rd Breakup

சென்னை: இடுப்பை காட்டி இளைஞர்களை கிரங்கடித்து இணையத்தில் டிரெண்டான அந்த வாய்ப்பு கிடைக்காத நடிகை, மீண்டும் ஒரு ஹாட் புகைப்படத்தை பதிவிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளதாக தகவல்கள் பரவின.

ஆனால், அது தான் இல்லை என்றும், அது ஒரு ஃபேக் ஐடி என்றும், புலம்பி வருகிறாராம் அந்த இடுப்பழகி.

இடுப்பை காட்டி, முடியை வெட்டி எப்படி புகைப்படம் போட்டாலும், அந்த நடிகைக்கு இன்னும் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்காத நிலையில், தற்போது இப்படி ஒரு சிக்கலில் சிக்கித் தவிக்கிறார்.

ஆபாச புகைப்படம்

ஆபாச புகைப்படம்

பிராவை கழட்டி பின்னழகு முழுமையும் தெரியும் படி அந்த இடுப்பழகி பெயரில் சமூக வலைதளத்தில் இந்த புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக இப்படி எல்லாத்தையும் கழட்டி காட்ட ஆரம்பித்து விட்டீர்களா என கெட்ட வார்த்தைகளில் திட்டி வருகின்றனர்.

அது நான் இல்லை

அது நான் இல்லை

இப்படி ஒரு புகைப்பட பதிவு உங்க பெயரில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி வருகிறது என்றும் அந்த இடுப்பழகிக்கு நெருக்கமானவர்கள் தகவல் கொடுக்க, பதறி போன, அந்த நடிகை, அய்யோ அது நான் இல்லை ஃபேக் ஐடி என புலம்பி வருகிறார்.

ப்ளு டிக்

ப்ளு டிக்

பிரபலமானவர்களுக்கு ட்விட்டர் சார்பில் ப்ளு டிக் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், சில பிரபலங்களுக்கு இன்னும் ப்ளு டிக் கிடைக்கவில்லை. இடுப்பழகி நடிகைக்கும் அதே பிரச்சனை நிலவுவதால், யார் ஒரிஜினல், யார் டூப்ளிகேட் என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். அதன் காரணமாகத் தான் ஃபேக் ஐடி வெளியிட்ட ஆபாச புகைப்படம் இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஃபேக் ஐடி தொல்லை

ஃபேக் ஐடி தொல்லை

ஒவ்வொரு பிரபலத்தின் பெயர்களிலும் பல ஃபேக் ஐடிகள் உருவாகி வருகிறது. இதனால், பல பிரபலங்களுக்கு அவ்வப்போது அவர்கள் பெயரில் வேறு யாராவது போடும் பதிவுகள் பிரச்சனையை உண்டாக்கி விடுகிறது. இந்த ஃபேக் ஐடி தொல்லையில் இருந்து தப்பிக்க, ப்ளு டிக் வாங்காத பல பிரபலங்கள் வீடியோ வெளியிட்டு, இது தான் தனது சொந்த ஐடி என்று நிரூபித்து வருகின்றனர். இடுப்பழகியும் அவரது சொந்த ட்விட்டர் பக்கத்தில் இப்படியொரு வீடியோவை முன்பே வெளியிட்டுள்ளார். அது தான் அவரது ஒரிஜினல் பக்கம் என்று, அவருக்கு நெருக்கமானவர்கள் தற்போது அந்த லின்க்கை ஷேர் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X