Just In
- 10 min ago
ஒரே செக்கில் Plymouth Car! ராஜ சுலோச்சனா - ரீவைண்ட் ராஜா ஸ்பெஷல்!
- 31 min ago
10 லட்சத்துக்கு ஆசைப்பட்டாரா ரியோ? 5 லட்சப் பெட்டியுடன் ஸ்மார்ட்டா எஸ்கேப்பான கேபி.. சூப்பர் கேம்!
- 1 hr ago
3 மொழிகளில் உருவாகும் 'ஹீரோயின்'.. பாலியல் நடிகை கேரக்டருக்கு ரெடியாகும் பிரபல ஹீரோயின்!
- 1 hr ago
நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா' ரீமேக்.. ஷூட்டிங்கில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்!
Don't Miss!
- Sports
அட போங்கய்யா.. மிஸ்ஸான நடராஜனின் விக்கெட்.. அதே தவறை மீண்டும் மீண்டும் செய்யும் இந்திய வீரர்கள்!
- Automobiles
மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வரும் புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்... மாற்றங்கள் என்னென்ன?
- News
சீனாவில் திடீரென வேகம் காட்டும் கொரோனா... 20,000 பேர் தனிமை முகாமுக்கு மாற்றம்!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 15.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அதிக செலவு செய்ய வேண்டியிருக்குமாம்…
- Education
பொதுத் துறை நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Finance
4,600 கோடி ரூபாய் ஐபிஓ.. ஜன.18ல் அசத்த வரும் இந்தியன் ரெயில் பைனான்ஸ் கார்ப்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'இது அதுக்கும் மேல நட்பு..' அந்த இளம் ஹீரோவுடன் நெருக்கமான ஹீரோயின்.. பரபரக்கும் கோடம்பாக்கம்!
சென்னை: அந்த ஹீரோயினுக்கும் பக்கத்து மாநில ஹீரோக்குமான பழக்கம், 'அதுக்கும் மேல' என சென்றுகொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
அந்த நடிகை, நடிப்பில் கன்னாபின்னாவென மிரட்டுபவர். அதற்காகவே அவரை சிறந்த கதைகளில் நடிக்க தேடுகிறார்கள்.
ஆனாலும் அவருக்கு டாப் ஹீரோக்கள் படங்களில் வாய்ப்பு கிடைக்காத வருத்தம் மலையளவு இருக்கிறது.
அரசியல் நிலைப்பாடு.. எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிவிக்கிறேன்.. மீண்டும் நழுவிய ரஜினி!

அதிர்ஷ்டம் வேண்டும்
இதற்காக சில ஹீரோக்கள் படங்களில் நடிக்க, அவர் தூது விட்டதாகக் கூடச் சொன்னார்கள். ஆனாலும் கிடைக்கவில்லை வாய்ப்பு. சினிமா அப்படித்தான், திறமையானவர்களுக்கு குறைவான வாய்ப்பே கிடைக்கும். அதற்கு அதிர்ஷ்டமும் வேண்டும் என்கிறார்கள். திறமையை காண்பிக்கலாம், அதிர்ஷ்டத்தை எங்கு போய் தேட?

வில்லேஜ் லுக்
பரபரப்பாகப் பேசப்படும், அந்த ஹீரோவுடன் சில படங்களில் சேர்ந்து நடித்தார் அந்த வில்லேஜ் லுக் ஹீரோயின். முதல் படத்திலேயே தொடங்கிய லேசான பழக்கம், பிறகு அடுத்தடுத்த படங்களில் தொடர, வேறு மாதிரி ஆனது பழக்க வழக்கம். இது இன்டஸ்ட்ரி முழுவதும் பரவியது.

பரவியது பேச்சு
பிறகு இந்த விவகாரம், ஹீரோ வீட்டில் பஞ்சாயத்து வரை சென்றது என்றெல்லாம் பரவியது பேச்சு. ஆனாலும் தொடர்ந்ததாம் பழக்கம். இதற்கிடையே சமீபகாலமாக பக்கத்து மாநில படங்களிலும் நடிகைக்கு அதிக வாய்ப்பு வருகிறது. அங்கும் சில முக்கியமான ஹீரோ படங்களில் நடித்து வருகிறார்.

அரசல் புரசல் பேச்சு
இதற்கிடையே, அங்குள்ள இளம் நடிகர் ஒருவருடன் அவருக்குத் திடீர் நட்பு என்று கிளம்பி இருக்கிறது, அரசல் புரசல் பேச்சு. வெறும் நட்பு என்றால் பரவாயில்லை என்கிற அவர்கள், இது அதுக்கும் மேல என்கிறார்கள். தீவிரமாகி இருக்கிறதாம், நட்பு. இதில் எந்தளவு உண்மை இருக்கிறதோ, தெரியவில்லை.

நிஜமாக இருக்கலாம்
இருந்தாலும் எரியாமல் புகையாது என்கிறார்கள். அதோடு, அவர் பற்றி இதற்கு முன் பேசப்பட்ட தகவல்கள் உண்மையாகி இருப்பதால், இதுவும் நிஜமாக இருக்கலாம் என்கிறார்கள். அடுத்தக்கட்டமாக திருமணம் வரை செல்லவும் வாய்ப்பு இருப்பதாகப் பேசுகிறார்கள். நல்லதில் முடிந்தால், நல்லதே என்கிறார்கள்.