Don't Miss!
- News
கீமோ போர்ட்..புற்று நோயாளிகளுக்கு வலியில்லாத சிகிச்சை..மதுரை ராஜாஜி மருத்துவமனையில் வரப்பிரசாதம்
- Technology
இந்த மாசம் மட்டும் 15 போன் ரிலீஸ்.! இதுல லவ்வர்ஸ் டேக்கு February 14 எந்த போன் ரிலீஸ் தெரியுமா?
- Automobiles
ஹை ஸ்பீடில் ஓவர்டேக் செய்யக்கூடாதுனு சொல்றது இதுக்குதான்!! கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த விபத்து...
- Lifestyle
செக்ஸ் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எவ்வளவு கலோரிகளை எரிக்கிறது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!
- Finance
Adani Group: ரூ.9 லட்சம் கோடி இழப்பு.. RBI சொல்வது என்ன..?! முதலீட்டாளர்களே கவனிங்க..!
- Sports
இந்தியாவுக்கு உள்ள ஒரே ஒரு சிக்கல்.. ஸ்டீவ் ஸ்மித்தை எப்படி வீழ்த்துவது.. இர்ஃபான் பதான் பலே யோசனை!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சிக்கி இருப்பாராம்.. அதிர்ஷ்டத்தால் எஸ்கேப் ஆன ஹீரோயின்.. அதிர்ச்சியில் மயக்கமே வந்திடுச்சாமே!
சென்னை: அந்த பிரபல நடிகை, ஜஸ்ட் சில மணி நேரங்களில் எஸ்கேப் ஆனதாகச் சொல்கிறார்கள்.
கடவுளின் தேசத்து நடிகை அவர். அவர் மாநிலம் தவிர, தமிழிலும் சில படங்களில் நடித்திருக்கிறார்.
அப்பட்டமாய் ஃபேவரிட்டஸத்தை காட்டிய சோம்.. லெவிஸ்டா டாஸ்க்கில் வின்னர் யாருன்னு பாருங்க!
சிறந்த நடனக் கலைஞருமான அவர், அங்கு தொடங்கப்பட்ட சினிமா பெண்கள் சங்கத்தில் ஆக்ட்டிவாக இருந்தவராம்.

தீவிர நடவடிக்கை
கடந்த சில மாதங்களாக போதை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதில் சில நடிகைகள், கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும் பலர் கைதாகி இருக்கிறார்கள். தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் சில நாட்களுக்கு முன் சிறையில் இருந்த நடிகைக்கு ஜாமீன் வழங்கப்பட்டு இருக்கிறது.

அக்கம் பக்கம்
இன்னொரு நடிகை சிறையில்தான் இருக்கிறார். இந்த நடவடிக்கை அப்படியே, அக்கம் பக்கத்து மாநிலங்களுக்கும் தொடர்கிறது. கைது செய்யப்பட்ட சிலர் கொடுத்த தகவலின் அடிப்படையில், முதலில் கடவுளின் தேசத்தில் கண்டபடி நடக்கிறது விசாரணை.

அதிரடி ஆபரேஷன்
ஏற்கனவே அந்த அரசியல்வாதி மகனும் நடிகரும் கைது செய்யப்பட்ட நிலையில், இன்னும் சில நடிகர், நடிகைகள் மீது கண் வைத்திருக்கிறார்களாம். இதற்கிடையில்தான் நடந்திருக்கிறது அந்த அதிரடி ஆபரேஷன். அதாவது மலைப்பிரதேசம் ஒன்றில் அடிக்கடி போதை பொருட்களை பயன்படுத்தி பார்ட்டி நடப்பது வழக்கமாம்.

நடிகர், நடிகைகள்
இதில் அந்த மாநிலத்தைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் சில அடிக்கடி சென்று கலந்து கொள்வதும் அங்கு போதை மாத்திரைகள் விற்கப்படுவதும் நடக்குமாம். இதுபற்றி ரகசிய தகவல் கிடைத்து சென்றிருக்கிறார்கள், போலீசார். ஆனால், அவர்கள் வருவது எப்படியோ தெரிந்து சம்மந்தப்பட்ட நடிகர், நடிகைகள் மட்டும் எஸ்கேப் ஆகியிருக்கிறார்கள்.

சிக்கிக் கொண்டனர்
ஆனால், இந்த விஷயம் தெரியாமல் கலந்துகொண்டவர்கள் மட்டும் சிக்கிக் கொண்டார்கள். சில நிமிட நேரங்களில் தப்பி இருக்கும் நடிகர், நடிகைகள் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறார்கள். அதிலும் இரண்டு பெயர்களை சேர்த்து வைத்திருக்கும் அந்த ஆக்ட்டிவான நடிகைதான் ரொம்ப அப்செட்டாம்.

மொத்த மரியாதை
இதை நினைத்து அவருக்கு மயக்கமே வந்துவிட்டது என்கிறார்கள். பிடிபட்டிருந்தால், கைதாகியிருப்பார். விஷயம் வெளியே தெரிந்து மொத்த மரியாதையும் வீணாகியிருக்குமே என்று நினைத்து நினைத்து வருகிறாராம் அந்த நடிகை.