ஒரு படத்துக்கு ஒரு நைட்.. மாஸ் நடிகரை தாஜா செய்த நடிகை.. பெரிதும் பாதிக்கப்பட்ட பெரிய நம்பர் நடிகை
சென்னை: ஒரு படத்துக்காக மாஸ் நடிகரை நைட்டில் சந்தித்து சின்ன நம்பர் நடிகை தாஜா செய்தாராம்.
கோலிவுட்டில் தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர்களில் அந்த நடிகரும் ஒருவர். அவர் கை அசைத்தால் போதும் உசுர கொடுக்க கோடி பேரு இருக்கிறோம் என்று அவரது ரசிகர்களும் கூறிக்கொண்டே இருப்பார்கள். இப்போது ஒரு படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர் தன்னுடைய அடுத்த படத்திலும் கமிட்டாகியிருக்கிறார்.

கிசுகிசு: அந்த நடிகரை சுற்றி எழுந்திருந்த கிசுகிசு வளையங்கள் கடந்த சில வருடங்களாக ஓய்ந்திருந்தன. ஆனால் இப்போது நடித்து முடித்திருக்கும் படத்தின் மூலம் அந்த கிசுகிசுக்கள் மீண்டும் எழ ஆரம்பித்திருக்கின்றன. நம்பர் நடிகையுடன் ரொம்பவே நெருக்கம் காட்டுகிறார்; வாரிசு நடிகையை கழற்றிவிட்டுவிட்டார்; குடும்பத்துக்குள் ஓயாத சண்டை என்று பல பேச்சுக்கள் அடிபட்டுக்கொண்டிருக்கின்றன.
நடிகரை கோர்த்துவிட்ட நடிகை: அதுமட்டுமின்றி பல வருடங்களுக்கு முன்னதாகவே நம்பர் நடிகையுடன் சேர்ந்து நடித்தபோது அவருக்கு நகைகள் உள்ளிட்டவைகளை பரிசாக கொடுத்தாராம். மேலும் நடிகையின் வீட்டில் நடந்த ரெய்டின்போது இதெல்லாம் ஏது என்று அதிகாரிகள் கேட்க; நடிகரை கோர்த்துவிட்டிருக்கிறார் நடிகை. ஆனால் அப்போதைய முதலமைச்சரின் துணையோடு நடிகர் தப்பிவிட்டதாகவும் செய்திகள் சிறகடித்தன. இதன் காரணமாக அந்த நடிகையுடன் ஜோடி போடுவதையே நிறுத்தியிருந்தார்.
சின்ன நம்பர் Vs பெரிய நம்பர்: இதற்கிடையே கடந்த பல வருடங்களாகவே சின்ன நம்பர் நடிகைக்கும், பெரிய நம்பர் நடிகைக்கும்தான் திரைத்துறையில் கடுமையான போட்டி நடந்துவருகிறது.. இரண்டு பேரும் மாற்றி மாற்றி முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துக்கொண்டிருந்தனர். அந்தவகையில் மாஸ் நடிகரும், சின்ன நம்பர் நடிகையும் கடைசியாக ஜோடி போட்ட பறவை படத்தில் பெரிய நம்பர் நடிகையைத்தான் முதலில் படக்குழு புக் செய்தார்களாம்.
பறவை படம்: அதனைப் பார்த்து ரொம்பவே அதிர்ச்சியடைந்தாராம் சின்ன நம்பர் நடிகை. அதுமட்டுமின்றி தனக்கானவருடன் அந்த நடிகை ஜோடி போடவேக்கூடாது என்று முடிவெடுத்த சின்ன நம்பர் நடிகை மாஸ் நடிகரை ஒரு இரவில் சந்தித்தாராம். அந்த இரவில் பல விஷயங்களின் மூலம் நடிகரை தாஜா செய்த சின்ன நம்பர் நடிகை வேறு யாரை வேண்டுமானாலும் போடுங்கள் அந்த பெரிய நம்பர் மட்டும் இந்தப் படத்தில் இருக்கக்கூடாது என கண்டிஷன் வைத்தாராம்.

ஒத்துப்போன நடிகர்: கண்டிஷனுக்கு ஒத்துப்போன நடிகரும் இயக்குநரிடம் பேசி பெரிய நம்பர் நடிகை வேண்டாம் சின்ன நம்பர் நடிகையையே நம் படத்துக்கு புக் செய்துவிடுங்கள் என ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டாராம். இதெல்லாம் தெரியாமல் ஷூட்டிங்கிற்கு எப்போது செல்வோம் என ஆர்வத்துடன் இருந்த பெரிய நம்பர் நடிகைக்கு இயக்குநர் ஃபோன் போட்டு நீங்கள் இந்தப் படத்தில் இல்லை. உங்கள் வாய்ப்பை ஒரே இரவில் சின்ன நம்பர் காலி செய்துவிட்டார் என அதிர்ச்சியை கொடுத்தாராம்.
இதனால் ரொம்பவே அப்செட்டான அவர்; சின்ன நம்பரை எப்படியாவது காலி செய்துவிட வேண்டும் என்று அப்போதே கங்கனம் கட்ட தொடங்கிவிட்டாராம். அதற்காகத்தான் அந்தக் காலகட்டத்தில் தனது கிளாமரையும் டாப் கியருக்கு மாற்றி பல படங்களின் வாய்ப்பை பெற்றாராம். மேலும் அந்த நடிகரும், நடிகையும் அர்ஜுனரின் ஆயுதம் படத்தில் அடுத்ததாக நடித்தனர். அதில் தனது கிளாமரை கொஞ்சம் அதிகமாகவே காண்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











