நடிகையை மட்டுமில்லை நடிகையின் மகளையும் விடாத சீனியர்.. ச்சீ ச்சீ இவ்வளவு மோசமா அவரு

By Staff

சென்னை: 90களில் செம ஃபேமஸான நடிகராக வலம் வந்தவர் அவர். பெண் ரசிகைகளுக்கு க்ரஷ் மெட்டீரியலாக இருந்த நடிகர் ஒருகட்டத்தில் தனது ஒழுங்கீனமான செயல்களால் மார்க்கெட்டை இழந்துவிட்டார். அதனையடுத்து ஒட்டுமொத்தமாக சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் அந்த விஷயத்தை மட்டும் நிறுத்தவே இல்லை. தற்போது தன்னுடன் நடித்த நடிகையின் மகளை வலையில் வீழ்த்தியிருக்கிறாராம்.

நல்ல பின்னணியுள்ள குடும்பத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர் அந்த நடிகர். அழகு, திறமை என அத்தனையும் கொண்டிருந்த அவருக்கு முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட். இதன் காரணமாக சில காலத்திலேயே கோலிவுட்டில் முன்னணி இடத்தை பிடித்துவிட்டார். அதுமட்டுமின்றி பெண் ரசிகைகளின் உள்ளத்தை கொள்ளை கொண்டவராகவும் ஜொலித்துக்கொண்டிருந்தார். இதனால் தினமும் பார்ட்டி என்று ஜாலியாக திரிந்துகொண்டிருந்தார்.

ஓவர் டோஸான செயல்கள்: பார்ட்டிகள் செய்வது, பெண்களுடன் ஜாலியாக இருப்பது என்று இருந்த அவர் ஒருகட்டத்தில் அதை மட்டுமே செய்ய ஆரம்பித்தார். இதன் காரணமாக ஷூட்டிங்கிற்கு ஒழுங்காக வருவதை நிறுத்தினார். எனவே ஏகப்பட்ட பஞ்சாயத்துக்கள் அவரை சுற்றி எழுந்தன. எத்தனை பஞ்சாயத்துக்கள் வந்தாலும் இவரோ தனது போக்கை மாற்றிக்கொள்ளவே இல்லை. எனவே கொஞ்சம் கொஞ்சமாக திரைத்துறையினரே ஒதுக்க ஆரம்பித்தார்கள்.

The actor is in a relationship with the actress s daughter and is reportedly giving money

வாய்ப்புகளே இல்லை: ஒருகட்டத்தில் நடிகரை நம்பி பணம் போட்டால் அவ்வளவுதான் என்று எல்லோருக்குமே தோன்றிவிட; அப்படி ஒரு நடிகர் இருந்தார் என்பதையே மறந்துவிட்டார்கள். அவர்கள் ஒதுக்கினாலும் நடிகர் தனது ஜாலியான மனப்போக்கை விடவில்லை. தான் பீக்கில் இருந்தபோதே தேவையானவற்றை சம்பாதித்துவிட்டதால் வாய்ப்புகள் இல்லாததை நினைத்து கவலையும் படவில்லை.

கொண்டாட்டம்தான்: மாறாக தான் சம்பாதித்த பணத்தை மது, மாது என்று செலவழித்தார். ஏகப்பட்ட பெண்களுடன் பழக்கம் வைத்திருந்த அவர்; தன்னுடன் நடித்த நடிகைகளையும் விட்டுவைக்கவில்லை. அவர்களுக்கு தேவையானவற்றை செய்து தனது அருகிலேயே வைத்துக்கொண்ட் அவருக்கு; அவர்கள் எல்லாம் ஒரு புள்ளிக்கு மேல் போர் அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அப்படி ஒருநாள் தனது சமகால நடிகை போர் அடித்ததை அடுத்து அவருடைய மகளை பார்த்தாராம் நடிகர்.

இவ்வளவு மோசமா?: அந்த நடிகையிடம் மகள் பற்றி விசாரிக்க முதலில் தாய் என்ற ஸ்தானத்தில் இருந்து மறுத்துவிட்டாராம் அம்மணி. ஆனால் நடிகரின் தொடர் வற்புறுத்தல், கொட்டிக்கொடுத்த பணம் எல்லாம் அவருடைய மனதை மாற்ற; தனது மகளிடம் பக்குவமாக பேசி நடிகருடன் பழகவிட்டாராம். அந்த பெண்ணும் நடிகைதான் என்பது குறிப்பிடத்தக்கது. தாய் சொன்னதால் மட்டுமின்றி தனக்கும் பண தேவை அதிகம் இருந்ததால் நடிகர் சொல்வதையெல்லாம் கேட்க ஆரம்பித்து சரண்டரே ஆகிவிட்டாராம். நடிகரும் தேவையானவரை அனுபவித்துவிட்டு அடுத்த பெண்ணை நோக்கி நகர்ந்துவிட்டாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X