ஏற்கனவே கல்யாணமாகிவிட்டது.. நடிகரை டார்ச்சர் செய்யும் நடிகை!
சென்னை: இந்த நடிகர் சினிமாவில் அறிமுகமானதில் இருந்தே சர்ச்சைக்கு பஞ்சமில்லாதவராகத்தான் இருந்தார். ஆனால், அடுத்தடுத்த படங்களில் நடித்து இன்று அனைவரும் கொண்டாடும் ஒரு நடிகராக மாறி இருக்கிறார். தற்போது இந்த நடிகரை பற்றி இணையத்தில் பரவி வரும் தகவல் சோஷியல் மீடியாவில் பெரும் புயலை ஏற்படுத்தி உள்ளது.
சினிமாவில் உச்சத்தை தொட்ட இந்த நடிகருக்கு நேரம் சரியில்லை என்று தான் சொல்லவேண்டும், தொட்டது எல்லாம் பொன்னாக அந்த நடிகருக்கு இருந்த காலம் போய், இப்போது எந்த பக்கம் போனாலும் கண்ணி வெடியா இருக்கு என்று சொல்லும் கதையாக, கடந்த ஓராண்டுக்கும் மேலாக பலவிதமான பிரச்சனைகளை அனுபவித்து வருகிறார். மனைவி பிரிந்து வாழும் இந்த நடிகரின் தனிப்பட்ட வாழ்க்கை இப்போது, வெளிச்சத்திற்கு வந்து அனைவரும் பேசு பொருளாகி உள்ளது.

அரசியல் புள்ளியுடன் காதல்: இந்த நடிகர் குறித்து பிரபலம் ஒருவர் பல விஷயத்தை பேசி இருக்கிறார். அதில், அந்த நடிகைக்கு யாரையும் திருமணம் செய்யும் எண்ணம் இல்லை. உண்மையில் அந்த நடிகை இவரை காதலிக்கவே இல்லை. அவர் வேறு ஒரு அரசியல் புள்ளியைத்தான் காதலிக்கிறார். இதுஎல்லாம் தெரிந்தும். இந்த நடிகர் தான், அந்த நடிகையிடம் என்னை கல்யாணம் பண்ணிக்கோ என கெஞ்சி வருகிறார். இதனை அந்த நடிகை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு அந்த நடிகரை ஆட்டிப்படைத்து வருகிறார். அந்த நடிகை நில் என்றால் நிக்கிறார், உங்காரு என்றால் உங்காருராரு, இப்படித்தான் அந்த நடிகை, பிரபல நடிகரை 20 வருஷமாக டார்ச்சர் செய்து வருகிறார்.
பாவம் அந்த நடிகர்: சினிமாவில் இருக்கும் பலர் இப்படித்தான் இருக்கிறார்கள், திருமணத்தை மீறிய உறவுக்கு வந்துவிட்டால், சினிமா பாணியில் பக்கத்தில் இருக்கும், கோவிலுக்கு போய் நெத்தியில் குங்குமத்தை வெச்சா போதும் கல்யாணம் ஆகிவிட்டது என அவர்களே நினைத்து விடுவார்கள். இப்படி அந்த நடிகைக்கு இந்து முறைப்படி, கிறிஸ்துவ முறைப்படி என பல முறை திருமணம் நடந்து இருக்கு என அந்த பிரபலம் பேசி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











