முக்கிய புள்ளியை வளைத்துப்போட வீட்டிலேயே அட்ஜெஸ்ட்மெண்ட்.. கையும் களவுமாக சிக்கிய இளம் நடிகை!

By Staff

சென்னை: கடவுளின் பெயர் கொண்ட அந்த 7 எழுத்து நடிகை படவாய்ப்பை பெற வீட்டிலேயே கவர்ச்சி விருந்து வைத்து கையும் களவுமாக சிக்கி உள்ளார்.

மாடல் அழகியான இவர் பார்ப்பதற்கு சும்மா ஜிவ்வுனு இருந்தாலும், பாடவாய்ப்பு இல்லாததால் அவதிப்பட்டு வருகிறார்.

இதனால், ஒரு பக்கம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரைகுறை ஆடையுடன் தரிசனம் கொடுத்து வருகிறார்.

The actress made adjustments at home to bend her political popularity

கோலிவுட்டுக்கு தாவினார்: கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு, கோலிவுட்டுக்கு தாவினார். மலையாளத்தில் இவரது பப்பு வேகாததால், தமிழ் சினிமா பக்கம் வந்த அவருக்கு, அறிமுகமே ஒரு நல்ல கதை அம்சம் கொண்ட படத்தில், கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். முதல் படத்திலேயே கவர்ச்சி காட்டிவிட்டதால், அடுத்தடுத்த படவாய்ப்புகளும் அம்மணிக்கு அப்படியே வந்தன.

ரூட்டை மாற்றினார்: இதையடுத்து, படாதபாடு பட்டு, பெரிய நடிகரின் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்தார். அந்த படம் பிரம்மாண்டமான வெற்றிப்பெற்ற போதும், அம்மணிக்கு எதிர்பார்த்த படவாய்ப்பு வராததால், ரூட்டை மாறி இயக்குநர், தயாரிப்பாளர், பெரிய நடிகர்களை வளைத்துப் போட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரைகுறை ஆடையுடன் வலம் வந்தார்.

வீட்டில் விருந்து: இந்த போட்டோஷூட்டால் படவாய்ப்பு குவியும் என்று பார்த்தால், அம்மணி வேறு வாய்ப்புகள் தான் தேடிவந்தன. சரி ஏதோ வந்த வாய்ப்பையும் விட்டு விட்டால், சோத்துக்கு திண்டாட வேண்டியதுதான் என தெரிந்து கொண்ட நடிகை இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு வீட்டிலேயே விருந்துவைத்தார்.

வசமாக சிக்கிய நடிகை: இந்த நேரத்தில் தான் முக்கிய புள்ளி ஒருவருடன் வீட்டில் நெருக்கமாக இருந்த போது, உதவியாளர் கண்ணில் இந்த கசமுச விவகாரம் பட்டுவிட, அந்த உதவியாளரோ இதை வைத்து பணம் பார்க்க திட்டமிட்டு, நடிகையை மிரட்டி உள்ளார். முக்கிய புள்ளியின் விவகாரம் வெளியில் தெரிந்தால், மானமே போய்விடும் என்று உதவியாளருக்கு பணத்தை கொடுத்து வாயை அடைத்துள்ளார் அந்த கடவுளின் பெயர் கொண்ட நடிகை. இந்த விவகாரம் கோலிவுட் வட்டாரத்திற்கு தெரியவந்ததை அடுத்து நடிகையை பங்கமாக திட்டிதீர்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X