சீரியலுக்கு டாடா.. வில் அம்பு நடிகைக்கு குவியும் வாய்ப்பு!
சென்னை : சீரியல விட்டு வெளிய வந்ததும் வில் அம்பு நடிகைக்கு அதிக படங்களில் நடிக்க வாய்ப்பு வரத்தொடங்கி உள்ளன.
இரண்டாம் நாயகியாக அதிக படங்களில் நடித்து வந்த வில் அம்பு நடிகைக்கு கடந்த சில வருடங்களாக வாய்ப்புகள் குறைந்து வந்தது. இதனை தொடர்ந்து சீரியலில் நடிக்க துவங்கிய நடிகைக்கு ஒருபுறம் கல்யாணமும் ஆயிடுச்சு. இந்த நடிகையின் நிலையை பார்த்த பல சினிமா வட்டாரங்களும் சினிமா நடிகை இனி சீரியல் நடிகையாகத்தான் இருக்க போகிறார் என்று கூறி வந்தனர்

இதன்பின் ஒரு சிறிய பட்ஜெட் படத்தில் இவருக்கு தனி நடிகை வாய்ப்பு கிடைக்க திரும்பி கிடைச்சது வாய்ப்பு என்று பிடிச்சு மேல ஏறிட்டார். 2019ல தான் நடிச்சு வந்த சீரியலின் முதல் பாகம் முடிய மொத்தமாக டாடா காட்டினார் அந்த வில் அம்பு நடிகை
இதன்பின் இவரின் ஒவ்வொரு படமும் வெளியே வந்தது இதே நேரத்தில் இவர் சீரியல் மூலம் பெரிய ரசிகர் பட்டாளத்தையும் பெற்றிருந்தார். இதன்பின் தொடர் நடிகை வாய்ப்பு கிடைக்க சரியான கதைய தேர்ந்தெடுத்து அசத்தி வருகிறார் அந்த வில் அம்பு நடிகை .
கணக்குப்படி 2020ல மட்டும் இந்த நாயகிக்கு 8 படம் காத்துட்டு இருக்குனா பாத்துக்கோங்க. மேலும் 2021க்காக அட்வான்ஸ் புக்கிங் வேலைகளும் போய்கிட்டு இருக்குனு சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது .
இவர் நடிப்புல 2020ல வெளியாக போற படம் பாதி சிறிய பட்ஜெட் படம்னாலும் சில பெரிய பட்ஜெட் படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் இந்த வில் அம்பு நடிகை. அதில் ஒரு படம் அந்த தனி ஒரு நடிகருடன் நடித்து வருகிறார் . இதை பற்றிய பல அப்டேட்களை தனது சமூக வளைத்தலங்களில் உடனுக்குடன் பகிர்ந்து வருகிறார் இந்த வில் அம்பு நடிகை .
தற்போது வாய்ப்புகள் குவிய குவிய மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் இந்த நடிகை தொடர்ந்து பெரிய நடிகையாக இப்போதே தயாராகி வருகிறார். தனது சமூக வலைத்தளங்களில் எப்போதும் பதிவிடும் போட்டோக்களை விட சற்று கிளாமர் அதிகமாகி புகைப்படங்களை சமீபத்தில் பதிவேற்றி ரசிகர்களை ஈர்த்து வருகிறார் இந்த வில் அம்பு நடிகை.


Click it and Unblock the Notifications











