இயக்குநர் செய்த சதி.. மன வேதனையில் நம்பர் நடிகை.. பாவம் அந்த நடிகை!

By Staff

சென்னை: "வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்ன விட்டு போகல" என்று படையப்பா படத்தில் வரும் வசனத்தை போல. இந்த நடிகைக்கு வயசு ஏற ஏறத்தான் தான் படம் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்த நடிகை சினிமாவிற்கு வந்து 20 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டாலும், இப்போது வரைக்கும் கதாநாயகியாகவே கலக்கி வருகிறார். இத்தனை வருடங்கள் ஆன பிறகும் ஹீரோயினாக நடித்து வருவதை நினைத்து பெருமைப்படுவதா, இல்லை இணையத்தில் இவரை ட்ரோல் செய்பவர்களை நினைத்து வருத்தப்படுவதா என்று தெரியாமல் தற்போது அந்த நடிகை வேதனையான பதிவு ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.

நம்பர் நடிகை கதாநாயகியாக நடித்த திரைப்படம் அண்மையில் தியேட்டரில் வெளியாகி சக்கை போடும் போட்டு வருகிறது. ரசிகர்கள் கொண்டாடி வரும் இந்த படத்தில், நம்பர் நடிகைக்கு தான் முக்கியமான ரோல், அதாவது கதாநாயகியாக நடித்து இருக்கிறார். ஆனால், இவரை இயக்குனர் சரியாக பயன்படுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது. அதாவது, இந்த திரைப்படத்தில் இவருக்கு என்று ஒரு பாடல் இல்லை, ஒரு சென்டிமென்டும் இல்லை. ஆனால், அதே படத்தில், முன்னணி நடிகை ஒருவர் கெஸ்ட் ரோலிலும், வளர்ந்து வரும் நடிகையும் நடித்து இருக்கிறார்கள். அந்த இரண்டு நடிகைகளும், பெயருக்கு இரண்டு மூன்று காட்சிகளில் மட்டுமே நடித்து இருந்தாலும், அந்த இரண்டு நடிகைகள் வரும் காட்சிகளில் தியேட்டரில் விசில் பறக்கிறது.

Gossip kisu kisu

பாவம்பா அந்த நடிகை: இதனால், இணையவாசிகள் இணையத்தில் அந்த இரண்டு நடிகைகளின் காட்சிகளை டிராண்டாக்கி வருகின்றர். மேலும், பெயருக்கு கூட நம்பர் நடிகை நடித்த காட்சிகள் வெளியே வரவில்லை. இதனால், பலரும் இப்படி ஒரு படத்தில் நம்பர் நடிகை நடித்ததே வேஸ்ட் என்றும், டம்மி பாவா என்று கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். இதனால் கடுப்பான அந்த நபர் நடிகை, தனது இணையபக்கத்தில், சமூக வலைதளங்களில் உட்கார்ந்து கொண்டு மற்றவர்களைப் பற்றிய முட்டாள்தனமான விஷயங்களைப் பதிவிடும் Toxic மக்களே, நீங்கள் எப்படி வாழ்க்கையை நடத்துகிறீங்க? எப்படி தூங்குகிறீர்கள்? பெயர் தெரியாத கோழைகளே என கோவத்தை கொட்டி தீர்த்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X