»   »  நிஜத்துல கூவம்.. ஆன்மிகத்துல கங்கை... இப்படியும் ஒரு திரைப் பிரபலம்!

நிஜத்துல கூவம்.. ஆன்மிகத்துல கங்கை... இப்படியும் ஒரு திரைப் பிரபலம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்று முக நூலில் ஒரு சினிமாகாரர் மிக சிறந்த ஆன்மீக குரு ஆக மாறி வருகிறார் என்றும், இறைவன் அவருக்கு வெற்றி மேல் வெற்றி தருவதாகவும் ஆன்மீகத்தில் இவரை விட வேறு யாரும் கிட்ட கூட நெருங்க முடியாத அளவுக்கு இவர் ஒரு மா மனிதராக உயர்ந்துவிட்டார்.

இவர் அப்படி இவர் இப்படி என அ நியாயத்திற்கு அ ந்த சினிமாகாரரை கடவுளின் மறு அவதாரம் போலவே பதிவு போட்டிரு ந்தார்கள்.

ஒருவரை புகழ்ச்சியோடு பதிவு போடுவதில் தவறில்லை. அதே நேரம் அந்த சினிமாகாரர் தனிப்பட்ட வாழ்க்கையில் கூவத்தை விட மிக நாற்றமெடுப்பவர் என்கிறார்கள்.

ஆன்மீகம், சமுதாய சேவை என்ற போர்வையில் புகுந்து மட்டமான வாழ்க்கையை நடத்தி வருபவர் ரகசிய வாழ்க்கையை அம்பலத்தில் சொல்லுவேன் என இவரது உதவியாளள் (ர் போடாததால் இது பெண் என புரிந்து கொள்ள சொல்லனுமா, என்ன?) மிரட்ட ஆரம்பித்துள்ளாராம்.

ஆசையாய் அனுசரணையாக இருந்த 'உதவியாளள்' திடீரென மிரட்டல் விடுக்க எங்கே ஆன்மீக முகத்திரை கிழிந்து விடுமோ என பய ந்த இ ந்த மா மனிதர் முன்னாள் மேனேஜரை அனுப்பி பேச்சு நடத்தி வருகிறாராம்.

நிஜ முகம் இப்படி இருக்க....இவரைத்தான் சமுதாயத்தில் மிகச் சிறந்த சேவகர், ஆன்மீக குரு... மா மனிதர்.... என்றெல்லாம் அழைக்கிறார்கள்.

என்னமோ போடா .....வா... !!!????

-கோலிவுட் கோடங்கி

Read more about: gossip, கிசுகிசு
English summary
Here is the real face of that hero-director who tasting continuous success and showing himself as big humanitarian and spiritualist.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil