»   »  காதலரைக் குளிர வைத்த காதலி... வெளிநாட்டு பயண ரகசியம்!

காதலரைக் குளிர வைத்த காதலி... வெளிநாட்டு பயண ரகசியம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோலிவுட் மட்டுமல்ல ஒட்டுமொத்த மாநிலமே அந்த ஜோடியை பார்த்து பொறாமைப்படுகின்றது. டாப் நடிகையும் இயக்குநர் காதலரும்தான் அந்த ஜோடி என்பது எல்லோருக்கும் தெரியும். காதலரது பிறந்தநாளை மினி ஹனிமூனாகக் கொண்டாடித் தீர்த்து அதனை படங்களாக எடுத்தும் ரிலீஸ் செய்தார்கள். அதன் பின்னணியில் சில பழிவாங்கல்கள் இருக்கிறதாம்.

காதல் இயக்குநர் இப்போது ஒரு படத்தில் சிக்கித் தவிக்கிறார். வெளிச்ச நாயகனை இயக்கியிருக்கும் படம் இந்நேரம் வெளியாகியிருக்க வேண்டும். ஆனால் எடுத்த படத்தை சரியில்லை என்று மீண்டும் எடுக்க வைத்து டார்ச்சர்படுத்தியிருக்கிறார்கள். இதனால் இயக்குநர் கடும் அப்செட்டில் இருந்திருக்கிறார்.

காதலரை சமாதானம் செய்த காதலி அவரை ரிலாக்ஸ் செய்யவும் தயாரிப்பாளருக்கு தங்கள் ரேஞ்சை சொல்லவுமே இந்த ட்ரிப்புக்கு அரேஞ்ச் செய்தாராம்.

ஓஹோ...!

Read more about: gossip கிசுகிசு
English summary
Here is the secret behind top heroine and her boyfriend's foreign trip.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil