தம்பி நடிகருக்கு தொல்லை கொடுத்த நடிகை.. இப்போ நடக்கும் பஞ்சாயத்துக்கு காரணமே இதுதானா?

By Staff

சென்னை: சோஷியல் மீடியா பக்கம் போனாலே தம்பி நடிகர் நடித்த படத்தின் பஞ்சாயத்து தான் ஹாட் டாப்பிக்காக போய் கொண்டிருக்கிறது.

இப்போது எழுந்து இருக்கும் மொத்த பிரச்சனைக்கும் அந்த நடிகை போட்ட கண்டிஷன் காரணம் தான் என்று சினிமா வட்டாரத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது.

The senior actress who conditioned her husband

தம்பிக்காக அண்ணன் செய்த உதவி: சினிமா குடும்பத்தில் இருந்து வந்தாலும் சினிமா வாடையே இல்லாமல் இருந்த தம்பி நடிகருக்கு, திடீரென சினிமா மீது ஆசை வந்துவிட ஒரு நல்ல இயக்குநரை தேடிக்கொண்டு இருந்த போது நான் இருக்கேன், நல்ல கதையுடன் ஒரு இயக்குநர் வர, தம்பி நடிகரின் பிரகாசமான அண்ணன் நடிகரோ, தம்பிக்காக, பணம் எவ்வளவு செலவு ஆனாலும் பரவா இல்லை என்று உதவி செய்ய முன் வந்துள்ளார்.

ரகசியமாக பண உதவி: ஆனால், அண்ணன் நடிகரின் மனைவியோ பண உதவி எதுவும் செய்யக்கூடாது என்று கண்டிஷன் போட்டுள்ளார். இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த பிரகாசமான அண்ணன் நடிகர், மனைவிக்கு தெரியாமல், ரகசியமாக பணம் கொடுத்து உதவி செய்ய படம் இறுதி கட்டத்தை அடைந்துவிட்டது. தம்பி படத்திற்கு பணம் கொடுத்து உதவி செய்வது அண்ணன் நடிகரின் மனைவிக்கு தெரிய வந்து குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு, அது விவாகரத்து வர சென்றுவிட, தம்பி படத்திற்கு பண உதவி செய்வதை நிறுத்திக்கொண்டார்.

தவித்த இயக்குநர்: இதனால், படத்தை எப்படி எடுப்பது என்று தெரியாமல் இயக்குநர் தவித்துள்ளார். ஆனால், ஒரு நல்ல நண்பர்களின் உதவியால் எப்படியோ படத்தை எடுத்து முடித்து வெளியிட்டார் இயக்குநர். பட்டகஷ்டம் என்னைக்குமே வீண் போகாது என்பார், அது போல இயக்குநர் பட்ட கஷ்டத்திற்கு படம் ஹிட்டடித்து வசூலை அள்ளியது.

நடிகையின் பாசாங்கு வேலை: யார் வளரக்கூடாது என்பதற்காக, பண உதவி செய்யக்கூடாது என்று கணவரிடம் கட்டளை போட்டாரோ, அந்த தம்பி நடிகர் முதல் படத்தின் வெற்றியால் இன்று டாப் நடிகராக இருக்கிறார். அவர் நடிகராகக்கூடாது என்று அண்ணன் நடிகரின் மனைவியே வயிற்று எரிச்சலில் செய்த வேலை, தற்போது படத்தின் விவகாரம் வெளியே வர, கூடவே அந்த நடிகையின் பாசாங்கு வேலையும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X