»   »  ஒல்லி நடிகரும், கறுப்பு கண்ணாடி இயக்குநரும் அந்த விஷயத்துல ஒண்ணாம்!

ஒல்லி நடிகரும், கறுப்பு கண்ணாடி இயக்குநரும் அந்த விஷயத்துல ஒண்ணாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

என்னடா இது பிரியாணி மேல சாம்பார் ஊத்துனா மாதிரி ஒரு காம்பினேஷன்... ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணப்போறாங்களோ...? என்று நினைக்காதீர்கள். இருவருக்கும் ஒரு விஷயத்தில் ஒற்றுமை இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் பேசிக்கொள்கின்றன.

அதாவது தங்களது சொந்தக்காசு போட்டு படம் எடுக்கும்போது கதை முதல் மேக்கிங் வரை எல்லா விஷயத்திலும் ரொம்பவே அக்கறை காட்டும் இவர்கள் அடுத்தவர் தயாரிப்பில் அதாவது வெளி கம்பெனிகளுக்கு படம் பண்ணும்போது அதில் சரியாக கவனம் செலுத்துவதில்லையாம்.

The similarities of lean actor and black glass director

நாம் கூட விக்கிப்பீடியாவில் இருவரது படங்களையும் எடுத்துப் பார்த்தோம். அவர்கள் சொல்வதில் ஓரளவுக்கு உண்மை இருக்கத் தான் செய்கிறது.

Read more about: gossip கிசுகிசு
English summary
Lean actor and black glass director are the same character in involving in own production and other production films.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil