அடப்பாவமே... இந்த சின்ன வயசுல இப்படியொரு பிரச்னையாம்ல அந்த ஹீரோயினுக்கு!

By

சென்னை: அந்த இளம் ஹீரோயினுக்கு உடலில் இப்படியொரு பிரச்னை இருப்பதாகப் பேசிக் கொள்கிறார்கள் கோலிவுட்டில்.

சினிமாவில் சில நடிகைகளுக்கு நிரந்தரமான உடல் நலப் பிரச்னைகள் இருக்கின்றன. அதைக் கண்டுகொள்ளாமல் அவர்கள் நடித்து வருகின்றனர்.

அதுபற்றி அவர்கள் யாரிடமும் பகிர்ந்து கொள்வதில்லை. இதனால் அவர்களின் பிரச்னை வெளியே தெரியாது.

பரிதாபப்படுவார்கள்

பரிதாபப்படுவார்கள்

நன்றாகச் சிரித்து பேசினாலும் உடல்நலப் பிரச்னை காரணமாக அவர்கள் படும் அவஸ்தை யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். தெரிந்து விட்டால், அவர்கள் மீது பரிதாபப்படுவார்கள், இல்லை என்றால் அட்வைஸ் என்ற பெயரில் உட்கார்ந்து எதையாவது சொல்லிக் கொண்டிருப்பார்கள் என்பதும் காரணம்.

முன்னாள் ஹீரோயின்

முன்னாள் ஹீரோயின்

இன்னொரு காரணம், நடிகை என்பதால் படங்களில் நடிக்க அழைக்காமல் விட்டுவிடவும் வாய்ப்பு இருக்கிறது. பிழைப்பு போய்விடுமே. அதனால்தான். இந்த வரிசையில் சில முன்னாள் ஹீரோயின்களும் இருக்கின்றனர். நடிகைகள் என்றாலும் அவர்களும் மனிதர்கள் தானே. எல்லோருக்கும் வருவது போலதான் அவர்களுக்கும்.

காதலின் பெயரை

காதலின் பெயரை

இந்நிலையில் அந்த இளம் ஹீரோயினுக்கு இப்படியொரு பிரச்னை இருப்பது பரிதாபப் பட வைத்துள்ளது. மலையாளத்தில் வெளியான காதலின் பெயரைக் கொண்ட படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்தார், அந்த இளம் ஹீரோயின். அரசியல் சம்பந்தப்பட்டப் படம் ஒன்றின் மூலம் அந்த ஒல்லி நடிகருடன் தமிழில் அறிமுகமாகி இருந்தார்.

மருந்து மாத்திரை

மருந்து மாத்திரை

அழகும் நடிப்பும் கொண்ட அந்த நடிகைக்கு அடிக்கடி மூச்சுத்திணறல் பிரச்னை ஏற்பட்டு விடுமாம். இதனால் எப்போதும் மருந்து மாத்திரைகளுடனேயே இருக்கிறாராம் நடிகை. கூட இருக்கிற உதவியாளர்களும் நடிகையை அதிக அக்கறை எடுத்துக் கவனித்துக் கொள்கிறார் களாம். அதிக குளிர் ஒத்துக்கொள்ளாது என்பதால் படப்பிடிப்பில் பெரிய கேரவன் கேட்கிறாராம் சமீபகாலமாக.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X