»   »  வாரிசு நடிகையை மிரட்டி கரெக்ட் செய்த நடிகர்: கதறிய மனைவி

வாரிசு நடிகையை மிரட்டி கரெக்ட் செய்த நடிகர்: கதறிய மனைவி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னை அட்ஜஸ்ட் பண்ணல என்றால் கோலிவுட்டில் இருக்க முடியாது என்று மிரட்டியே வாரிசு நடிகையை கரெக்ட் செய்துள்ளார் அந்த நடிக ராசா.

கோலிவுட்டில் இந்த நடிகர் காட்டில் மட்டும் எப்பொழுதும் மழை தான். வாய்ப்பும் சரி, நடிகைகளின் வரவும் சரி. என்னை அட்ஜஸ்ட் பண்ணலைனா கோலிவுட்டில் இருக்க முடியாது என்பது தான் அவரின் ஃபேவரைட் மிரட்டல் வசனமாம்.


இப்படி சொல்லி சொல்லியே தன்னுடன் நடிக்கும் நடிகைகளை கரெக்ட் செய்து விடுகிறாராம்.


வாரிசு நடிகை

வாரிசு நடிகை

கோலிவுட்டில் நம்பர் ஒன் ஆளாக வேண்டும் என்ற ஆசையில் வந்துள்ள வாரிசு நடிகையையும் தனது ஃபேவரைட் வசனத்தை சொல்லி மிரட்டியே காரியம் சாதித்துவிட்டாராம் நடிகர்.
எஸ்கேப்

எஸ்கேப்

நடிகரை பகைத்துக் கொண்டால் கோலிவுட்டில் இருக்க முடியாது என்று பயந்து நடிகையும் பணிந்துவிட்டாராம். இது தெரிந்து நடிகரின் கட்டுப்பாட்டில் இருந்த இளம் நடிகை ஒருவர் அவரிடம் இருந்து நைசாக எஸ்கேப் ஆகிவிட்டாராம்.
மனைவி

மனைவி

நடிகர் வாரிசு நடிகையை கரெக்ட் செய்த விஷயம் அவரது மனைவியின் காதுகளுக்கு செல்ல அவர் தன்னை பெற்றவர்களிடம் புலம்பி அழுதாராம். ஏற்கனவே நடிகர் வேறு ஒரு வாரிசு நடிகையை கரெக்ட் செய்த கதை கோடம்பாக்கம் முழுவதும் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர்கள்

நடிகர்கள்

பார்த்தால் அப்படி ஒன்றும் இல்லை ஆனால் அவனுக்கு மட்டும் எல்லாம் பணியுதே என்று வியந்த பிற நடிகர்களுக்கு தற்போது தான் மன்மத லீலை ராசாவின் மிரட்டல் வசனம் குறித்து தெரிய வந்துள்ளதாம்.


English summary
A young hero who is known for his romantic life has reportedly threatened a young actress to adjust him.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos