நான் கூப்பிட்டா விருந்து வைக்கமாட்ட.. அவனுக்கு வைப்பியா?.. நடிகையை டார்கெட் செய்து தூக்கிய அதிகாரி?

By Staff

சென்னை: அந்த நடிகை கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தவர். முன்னணி ஹீரோக்கள் முதல் இளம் ஹீரோக்கள்வரை பலருடனும் ஜோடி போட்டு நடித்தவர் இப்போது திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்று செட்டில் ஆகிவிட்டார். இருந்தாலும் அவரைப் பற்றிய கிசுகிசுக்களுக்கு ஓய்வு என்பதே இன்னமும் இல்லை. சூழல் இப்படி இருக்க அவர் பற்றிய புதிய கிசுகிசு ஒன்று கோலிவுட்டில் றெக்கை கட்டி பறந்துகொண்டிருக்கிறது. அதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் உச்சக்கட்ட அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர் அந்த நடிகை. ஃபேமஸ் நடிகரின் படத்தில்தான் முதன்முதலாக அறிமுகமானார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் நடிகைக்கு நல்ல பெயரையே பெற்றுக்கொடுத்தது. முக்கியமாக, அட நம்மூர் பெண் என்ற லுக்கில் அவர் இருந்ததால் தமிழ்நாட்டு ரசிகர்கள் அவரை தூக்கி வைத்து கொண்டாடினார். இதன் காரணமாக குறுகிய காலத்திலேஎயே கவனிக்கப்படும் நடிகையாக மாறினார் அந்த அம்மணி.

There are Gossip in Kollywood that the actress was targeted by a top official

பார்ட்டிதான் எல்லாம்: நடிகை குறுகிய காலத்திலேயே கவனிக்கப்படுபவராக மாறினாலும்; அவர் அப்படி மாறுவதற்கு பல பேரை கவனித்திருக்கிறார் என்ற பேச்சு திரைத்துறையில் எழுந்ததுண்டு. பார்ட்டி வைத்து பலரை கவனித்ததால்தான் மாஸ் நடிகர் முதல் எஸ்பெரிமெண்ட்டல் நடிகர்வரை அவரால் ஜோடி போட முடிந்ததாம். அதுமட்டுமின்றி நடிகையின் அழகில் மயங்கிய பலரும் வான்ட்டடாக வந்து நடிகையின் பார்ட்டியை கேட்ட கதைகளும் உண்டு என்று பலரும் சொல்வார்கள்.

ஃபீல்டு அவுட்: ஆனால் ஒருகட்டத்தில் நடிகையின் பார்ட்டி ஐடியா ஓல்டு ஃபேஷன் ஆகிவிட அவரது மார்க்கெட்டும் படுத்துவிட்டது. இதனையடுத்து மார்க்கெட் இல்லாத ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தார். நிலைமை இப்படியே போனால் சரிப்பட்டு வராது என்பதை உணர்ந்த அவர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு பிள்ளைகளும் இருக்கிறார்கள். நிலைமை இப்படி இருக்க நடிகையை பற்றிய ஒரு கிசுகிசு கோலிவுட்டில் றெக்கை கட்டி பறக்க தொடங்கியிருக்கிறது.

என்ன நடந்தது?: அதாவது அந்த நடிகை ஒருமுறை துபாயிலிருந்து தமிழ்நாட்டுக்கு திரும்பினாராம். அவர் வந்த விமானத்திலேயே தமிழ்நாட்டின் முக்கிய துறையின் உயர் அதிகாரி ஒருவர் நடிகையின் அழகில் மயங்கி ஜொள்ளு விட்டுக்கொண்டே வந்தாராம். ஆனால் நடிகை அந்த வலையில் விழ மறுத்துவிட்டாராம். விமான நிலையத்தில் இறங்கியதும் ஓபனாகவே அந்த அதிகாரி கேட்க; அதெல்லாம் நான் இப்போ விட்டாச்சு என்று வெளிப்படையாக கூறினாராம் நடிகை.

டார்கெட் செய்த அதிகாரி: ஆனாலும் நடிகை மீதான மயக்கத்திலிருந்து தெளியாத அந்த அதிகாரி நடிகையை தொடர்ந்து ஃபாலோ செய்துகொண்டிருந்தாராம். அப்போதுதான் இந்த உயர் அதிகாரியைவிடவும் ஃபவர் ஃபுல்லான இடத்தில் இருந்த ஒரு தொழிலதிபருடன் நடிகை பூங்கா ஹோட்டலில் இருப்பதை தெரிந்துகொண்டாராம் அதிகாரி. உடனே தனது டீமோடு அந்த ஹோட்டலுக்கு ஒரு ரைடை அடித்திருக்கிறார் அதிகாரி.

எனக்கு நோ; அவனுக்கு ஓகேயா?: ரூம் நம்பர் முதற்கொண்டு தெளிவாக தெரிந்துகொண்ட அந்த அதிகாரி; நள்ளிரவில் சென்று கதவை தட்டினாராம். அப்போது தொழிலதிபர் வந்து கதவை திறக்க; நடிகை அலங்கோலமாக படுக்கையில் கிடந்தாராம். தன்னை பார்த்து அதிர்ச்சியடைந்த நடிகையை கண்டு; விருந்து வைக்கிறதையே விட்டுட்டேனு சொன்ன; இப்போ இவனுக்கு வைக்கிற என்று கேட்டபடி; எனக்கும் விருந்து வைத்தால் உன்னை தூக்க மாட்டேன் இல்லைனா உன் கதி அதோகதிதான் என டீல் பேசினாராம் அதிகாரி.

விட்டுக்கொடுத்த நடிகை: அந்த சமயத்தில் வேறு நடிகைக்கு திருமணம் ஆகப்போகிற சமயமாம். இந்த மாதிரியான நேரத்தில் இந்த விஷயம் வெளியே வந்தால் தனது வாழ்க்கையே போய்விடும் என்று அஞ்சிய அம்மணி; அதிகாரி சொன்ன டீலுக்கு ஓகே சொல்லிவிட்டாராம். பிறகு அன்றிலிருந்து சில நாட்கள் நடிகையை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்துவிட்டுத்தான் விட்டாராம் உயர் அதிகாரி. இந்த கிசுகிசுதான் இப்போது கோலிவுட்டில் ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X