»   »  தொழில் போட்டி: போன் போட்டு மல்லுக்கட்டும் 2 பிரபல நடிகைகள்

தொழில் போட்டி: போன் போட்டு மல்லுக்கட்டும் 2 பிரபல நடிகைகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் பொண்ணுக்கும், முட்டைக் கண் அழகி நடிகைக்கும் இடையே சண்டை முற்றிவிட்டதாம்.

சென்னையை சேர்ந்த தமிழ் பொண்ணு கோலிவுட்டில் அறிமுகமானாலும் தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்று அங்கு மிகவும் பிரபலம் ஆகிவிட்டார்.

தற்போது அவர் தமிழ் படங்களில் பிசியோ பிசி. கையில் ஒரு தெலுங்கு படமும் வைத்துள்ளார். அவருக்கும், முட்டைக் கண் அழகி நடிகைக்கும் இடையே சண்டையாம்.

ஒருவர் படத்தை மற்றொருவர் தட்டிப் பறிப்பதில் குறியாக உள்ளனர். பெரிய ஹீரோக்களை ஃபிரெண்ட்ஸ் பிடிப்பதிலும் இரண்டு நடிகைகளுக்கும் இடையே போட்டி.

நடிகைகளின் சண்டை முற்றிப் போய் போன் போட்டு சகட்டுமேனிக்கு திட்டுவது வரை வந்துவிட்டதாம்.

English summary
Buzz is that two leading ladies are fighting over phone in connection with bagging new roles in movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil