»   »  திருமணமான பிளேபாய் ஹீரோவுடன் மீண்டும் நடிக்கும் 'அந்த' காதலி

திருமணமான பிளேபாய் ஹீரோவுடன் மீண்டும் நடிக்கும் 'அந்த' காதலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமணமான ஹீரோவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார் அவரின் காதலி.

கோலிவுட்டின் பிளேபாய் என்று பலரும் மகா பிரபுவை நினைக்க நிஜத்தில் உயரமானவர் தான் விளையாட்டுப் பிள்ளை என்பது தெரிய வந்துள்ளது. அவரின் மன்மத லீலைகளால் மனைவிக்கும், அவருக்கும் இடையே பிரச்சனையாக உள்ளதாம்.

நடிகருக்கும், புஸு புஸு நடிகைக்கும் இடையே கள்ளக்காதல் என்று பேச்சாக கிடக்கிறது. மார்க்கெட் படுத்துக் கிடக்கும் நடிகைக்கு அவர் தனது நண்பர்களிடம் வாய்ப்பு கேட்கிறாராம்.

இந்நிலையில் அவர் நடிக்கும் புதிய படத்தில் இருந்து ஹீரோயின் விலகவே புஸு புஸு நடிகை ஹீரோயினாகியுள்ளார். ஏற்கனவே வீட்டில் பத்திக்கிட்டு எரியும்போது ஹீரோவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார் புஸு புஸு.

படத்தில் பிக்கப் டிராப் நடிகரும் உள்ளார். அவரும், புஸு புஸு நடிகையும் ஏற்கனவே சேர்ந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Rumoured love birds are acting together again. The married hero is reportedly in love with this bubbly actress.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil