»   »  நடித்துக்கொண்டிருக்கும் படத்துக்கு ஃபைனான்ஸ் புரட்ட அடுத்த படத்தை தொடங்கும் நடிகர்!

நடித்துக்கொண்டிருக்கும் படத்துக்கு ஃபைனான்ஸ் புரட்ட அடுத்த படத்தை தொடங்கும் நடிகர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருட்டு நடிகர் மீண்டும் தனது முதல் ஹிட் படமான திருட்டு படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்கவிருப்பதாகவும் அவரே தயாரிக்கவிருப்பதாகவும் செய்தி கொடுத்துள்ளார். அதற்கு காரணம் இப்போது நடித்து தயாரித்துக்கொண்டிருக்கும் படத்துக்கு ஃபைனான்ஸ் புரட்டத் தானாம்.

திடீரென்று இரண்டு படங்கள் ஹிட் ஆக திருட்டு நடிகருக்கு படங்களாக குவிந்தன. எல்லா படங்களையும் ஒப்புக்கொண்டதன் விளைவு ஒரு கட்டத்தில் கேரியர் டவுன் ஆக ஆரம்பித்தது. இரண்டு வாரத்துக்கு ஒரு படம் ரிலீஸானது போய் கடந்த ஆறு மாதங்களாக ஆள் அட்ரஸே இல்லாமல் இருக்கிறார். தானே சொந்தமாக ஒரு படம் தயாரித்து நடிக்கத் தொடங்கினார். ஆனால் அந்த படத்துக்கு ஃபைனான்ஸ் சிக்கலாம்.

Thief movie actor's own movie in crisis

எனவே திருட்டு படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்கவிருப்பதாக அறிவித்து ஃபைனான்ஸ் புரட்டி வருகிறாராம்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Thiruttu actor has announced his next own production movie due to handle the finance problem of his current film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil