»   »  பால் மேட்டரை படம் இயக்கும் அறிவிப்பால் மறக்கடித்த ஒல்லி!

பால் மேட்டரை படம் இயக்கும் அறிவிப்பால் மறக்கடித்த ஒல்லி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவே அந்த ஹீரோவை பார்த்து ஆச்சர்யப்படுகிறது. திடீரென்று இயக்குநர் அவதாரம் எடுத்ததற்கோ, அப்பாவுக்கு வாழ்க்கை கொடுத்தவரையே ஹீரோவாக்கியதற்கோ அல்ல.

தம்பி இதற்கு முன் நடித்த இரண்டு படங்களில் இயக்குநர் என்று ஒரு கேமராமேன் பெயரை போட்டாலும் இயக்கியது எல்லாம் தம்பிதான் என்பது வெளியுலகுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். சினிமாவுலகுக்கு தெரியாதா?தன்னை நோக்கி பாய்ந்த அத்தனை பவுன்சர்களையும் ஒரே சிக்ஸரில் சாய்த்ததற்காக.

சமீபத்தில் கணவரை பிரிந்த பால் நடிகை இந்த ஹீரோவின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார். தம்பதிகள் பிரிய காரணம் இவர்தான் என்ற ரீதியில் கடந்த சில நாட்களாகவே ஏகப்பட்ட செய்திகள்.

அத்தனையும் தன் கேரியருக்கு ஆபத்து என்பதை உணராதவரா ஹீரோ? அதனால் தான் தன்னுடைய மெகா பட்ஜெட் படத்தையே சில வாரங்கள் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு அவசர அவசரமாக தான் இயக்கவிருக்கும் படத்தை ஆரம்பிக்கிறார் என்கிறார்கள்.

நெகட்டிவ் செய்திகள் எல்லாத்தையும் ஒரே ஒரு பாசிட்டிவ் செய்தியால மாத்திட்டாரே என்று ஆச்சர்யப்படுகிறது கோலிவுட்!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Thin actor cleverly redirect media attentions from Paul actress issue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil