»   »  விரைவில் ஒல்லி நடிகரின் தோட்டா பட பஞ்சாயத்து?

விரைவில் ஒல்லி நடிகரின் தோட்டா பட பஞ்சாயத்து?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒல்லி நடிகர் நடிக்க ஸ்டைலிஷ் இயக்குநர் இயக்கியிருக்கும் தோட்டா படத்துக்கு விரைவில் பஞ்சாயத்து எழலாம் என்கிறது கோலிவுட் பட்சி.

முதலில் ஒல்லி நடிகர்தான் தனது போர்ஷனை முடித்துத் தராமல், தான் இயக்கும் படத்துக்கு கவனம் செலுத்தினார்.

Thotta movie issue to be sorted out soon

கடுப்பான புத்த இயக்குநர் மதுபான நடிகரை வைத்து அடுத்த படத்தைத் தொடங்கினார். இது நடிகரை இன்னும் கடுப்பேற்றியிருக்கிறது. எனவே அடுத்து மச்சினி இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு தேதிகளை கொடுத்து புத்தரை மீண்டும் சும்மா உட்கார வைத்துவிட்டாராம்.

ஈகோவோ சம்பளமோ எந்த பிரச்னையாக இருந்தாலும் விரைவில் பட பஞ்சாயத்து சங்கங்கள் பக்கம் எட்டிப் பார்க்கலாம் என்கிறார்கள்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Sources say that Thotta movie issue will be sorted out soon.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos