»   »  அந்த நடிகர் மட்டும் வேண்டாம் செல்லக்குட்டி: காந்தக் கண்ணழகியை எச்சரிக்கும் ரசிகாஸ்

அந்த நடிகர் மட்டும் வேண்டாம் செல்லக்குட்டி: காந்தக் கண்ணழகியை எச்சரிக்கும் ரசிகாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
கிசுகிசு - Gossip time!

சென்னை: அந்த நடிகர் மட்டும் வேண்டாம் செல்லக்குட்டி என்று தமிழ் ரசிகர்கள் காந்தக் கண்ணழகியை எச்சரிக்கிறார்கள்.

பக்கத்து மாநிலத்து காந்தக் கண்ணழகி கண்ணடித்தே பிரபலமாகிவிட்டார். அதை பார்த்து நம் தமிழ் பசங்க அசந்து போய்விட்டார்கள். சமூக வலைதளங்களில் கண்ணழகியின் புகழ் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

TN fans warn winking beauty

இந்நிலையில் பேட்டி ஒன்றில் தளபதி, அண்ணன் நடிகர், அடக்கமான நடிகர், ஒல்லி ஆகியோருடன் நடிக்க ஆசையாக உள்ளது என்று நடிகை தெரிவித்துள்ளா்.

இதை கேட்ட தமிழ் ரசிகர்களுக்கு ஒரு நிமிடம் தலையே சுத்திருச்சு. நீ யாரு கூட வேண்டுமானாலும் நடிம்மா ஆனால் ஒல்லி மட்டும் வேண்டாம். அவர் ரொம்ப டேஞ்சர். உனக்கு தெரியவில்லை என்று எச்சரிக்கிறார்கள்.

மத்த மூன்று பேரும் ஓகே ஒல்லி மட்டும் வேணாம்மா என்கிறார்கள்.

English summary
Tamil Nadu fans are warning winking beauty to stay away from Olli actor. Winking beauty said in an interview that she would love to act with Olli.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil