வாரிசு நடிகையின் தாராள மனசு.. வரிசையாக குறி வைக்கும் ஹீரோக்கள்.. புக் பண்ணா டபுள் தமாக்காவா?

By Staff

ஹைதராபாத்: அந்த பிரபல நடிகையின் வாரிசு வரிசையாக பெரிய நடிகர்கள் படங்களை புக் செய்ய காரணமே அவரது தாராள மனசு தான் என்கின்றனர். முன்னணி நடிகைகள் கேட்கும் அளவுக்கு பல கோடி சம்பளம் கேட்பது இல்லை என்பது தயாரிப்பாளர்களுக்கு பெரிய ரிலீஃப் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், ஹீரோக்களுடன் அவர் நெருங்கி பழகும் விதமே தனி ரகம் என்கின்றனர்.

ஆல் இந்தியா அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ள அந்த வாரிசு நடிகை எந்தவொரு தொல்லையும் எந்தவொரு பந்தாவும் செட்டில் காட்டாமல் செம சைலன்ட் மோடில் நடித்துக் கொடுத்து வருகிறாராம்.

Tollywood actors targets that heir actress for this double damaka deal

பார்ட்டி கேர்ளான அந்த நடிகை ராத்திரி நேரம் கொடுக்கும் பார்ட்டிகளில் மட்டும் செம வைல்டாக மாறி விடுவதை பார்த்து ஷாக்காகித்தான் அந்த நடிகர் படத்தை முடித்த அடுத்த கணமே தனது படத்திற்கு அந்த பிரபல நடிகர் புக் செய்து விட்டார் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

செம பப்ளி: பாலிவுட்டில் எல்லாரும் ஒல்லி பெல்லியாக இருக்கும் போது அந்த வாரிசு நடிகை மட்டும் செம பப்ளியாக இருந்து எப்படித்தான் படங்களை தட்டித் தூக்கி வருகிறார் என்று யோசித்துக் கொண்டு இருந்த பலருக்கும் ஹீரோக்களுக்கு அந்த நடிகையை ரொம்ப சீக்கிரமே பிடித்துப் போய் விடுவதால் தான் என்கின்றனர்.

வாரிசு நடிகை மீது வரிசையா கண்ணு: டோலிவுட்டில் நடிகர்கள் வாரிசு நடிகை மீது வரிசையாக கண் வைத்து வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. அடுத்தடுத்து இரண்டு ஹீரோக்கள் படங்களில் அந்த நடிகை புக் செய்யப்பட்ட நிலையில், அடுத்தும் ஒரு முன்னணி ஹீரோ எனக்கும் அந்த ஹீரோயின் தான் வேண்டும் என ஒத்தைக் காலில் நிற்பதாக பேசிக் கொள்கின்றனர்.

வைல்டு பார்ட்டி: வாரத்துக்கு ஒருமுறை நடிகை தன்னுடன் இணைந்து நடிக்கும் நடிகர்களுக்கு வைல்டு பார்ட்டி வைத்து உச்சகட்ட சந்தோஷத்தை கொடுத்து வருவது தான் அதற்கு காரணம் எனக் கூறுகின்றனர்.

டபுள் தமாக்கா: படங்களில் கமிட் ஆகி விட்டால் பெரிதாக சம்பளம் எல்லாம் கேட்டு நச்சரிப்பது இல்லையாம். அந்த நடிகையிடம் ஏற்கனவே பல கோடி ரூபாய் சொத்துக்கள் இருக்கும் நிலையில், ஃபன் பண்ணத்தான் சினிமாவில் நடித்து வருகிறார் என்றும் கூறுகின்றனர். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல நடிகையின் பாலிசி பிடித்துப் போன நிலையில், அடுத்து அந்த சீனியர் நடிகரும் தனது படத்தில் அந்த ஹீரோயினை புக் செய்ய துடித்துக் கொண்டிருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X