ஒரு நைட்டுக்கு 25 லட்சம் கேட்டாரா?.. தெலுங்கு நடிகை பார்த்த வேலை.. திணறிப்போன திரையுலகம்!
ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் பிரபல நடிகை ஒருவர் ஒரு நைட்டுக்கு 25 லட்சம் ரூபாய் கேட்டதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளன. சினிமாவில் நடிகைகள் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனைக்கு நடிகர்களால் ஆளாகி வருகின்றனர் என ஒரு பக்கம் பஞ்சாயத்து வெடித்து வருகிறது. ஆனால், சில நடிகைகள் அதிகமாக பணம் கேட்டு படுக்கைக்கு செல்லும் கலாச்சாரமும் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது என பகீர் கிளப்புகின்றனர்.
நடிகராகவும் அரசியல்வாதியாகவும் இருந்து வரும் பிரபல நடிகர் ஒருவர் சமீபத்தில் இளம் நடிகை மீது ரொம்பவே ஆசைப்பட்டு விட்டாராம். இன்னமும் தனது படத்தில் அந்த நடிகை சேர்ந்து நடிக்கவில்லை என்றாலும், எப்படியாவது அடுத்த படத்தில் வாய்ப்புத் தருகிறேன் ரூமுக்கு வா என அழைத்திருக்கிறாராம்.

முதலில் பட வாய்ப்பு: ஆனால், நடிகர் அழைத்ததும் நடிகை அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை பாஸ் முதல்ல உங்க கூட ஒரு படத்துல என்னை கமிட் பண்ணி ஒரு அக்ரீமென்ட் போடுங்க என சொல்லி விட்டாராம் நடிகை. ஆனால், அடுத்த படத்திற்கு இதே போல ஏற்கனவே ஒரு ஹீரோயினை கமிட் செய்து வைத்திருப்பதால், இப்போதைக்கு இமிடியேட்டாக தனது புதிய படத்துக்கான கதையும் இயக்குநரும் இல்லாத நிலையில், அக்ரிமென்ட் எப்படி போடுவது என நடிகர் ரொம்பவே யோசித்து இருக்கிறார்.
கண்டிப்பா தரேன்: ஆனால், அதற்குள் ஐயாவுக்கு அவசரம் வேறு தாங்க முடியவில்லையாம். நடிகையிடம் எந்தவொரு இடை தரகர்களும் இல்லாமல் அவரே போன் போட்டு பேசியிருக்கிறார். இப்போதைக்கு படத்தில் கமிட் பண்ண முடியாத சூழலில் இருக்கிறேன். ஆனால், கண்டிப்பாக தொடர்ந்து ஒரு படம் என்ன? 2 படங்கள் கூட பண்ணலாம் என வாக்கு கொடுத்திருக்கிறார். நடிகரே நேரடியாக போன் செய்து அழைத்த நிலையில், நடிகையால் மறுக்க முடியவில்லையாம்.
ஒரு நைட்டுக்கு 25 லட்சம்: மேலும், நடிகர் இப்போதைக்கு சும்மா ஒன்றும் வேண்டாம் என்றும் எவ்வளவு பணம் வேண்டும் சொல்லுங்கள் அதை கொடுத்து விடுகிறேன் என சொன்னதும் நடிகை அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் பரவாயில்லை என்றே நடிகர் அழைத்த இடத்துக்கு செல்ல சம்மதித்துள்ளாராம். ஆனால், அனைத்தும் முடிந்த பிறகு 25 லட்சம் ரூபாய் பில் போட்டு இருக்கிறாராம் நடிகை. அதை பார்த்து, நடிகை உஷாரான பொண்ணு தான் என அந்த பணத்தை கொடுத்திருப்பதாக ராமோஜி ராவ் சிட்டி ரோட்டில் பேசிக் கொள்கின்றனர்.


Click it and Unblock the Notifications











