தேவசேனா உயரத்தை வைத்து கிண்டலடிக்கும் தோழிகள்!
தேவசேனாவும் பாகுபலியும் நிஜத்திலும் தீவிரமாகக் காதலிப்பதாகவும் விரைவில் திருமணத்தில் இணையவிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.
தேவசேனா நடிகை 6 அடி 11 அங்குலம் உயரம் உடையவர். ஆனால் அவர் காதலர் என்று சொல்லப்படும் நடிகருக்கோ 6 அடி 1 அங்குலம்தான் உயரமாம். இதனால் இருவரும் அருகில் நின்றால் அக்கா தம்பி போல காட்சியளிப்பார்கள் என்று நடிகையின் தோழிகள் கிண்டலடிக்கிறார்களாம்.
நடிகை உயரத்துக்கு பார்க்கணும்னா 'நாக்'கைத்தான் திரும்ப காதலிக்கணும் என கமெண்ட் பறக்கிறது டோலிவுட்டில்!
Comments


Click it and Unblock the Notifications