Don't Miss!
- Technology
புண்பட்ட நெஞ்சை FREE டேட்டாவை வச்சு தேத்திக்கோங்க.. Vodafone அறிவித்துள்ள "அடேங்கப்பா" ஆபர்!
- News
முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணுக்கு உடல் நலம் பாதிப்பு..ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
அனைத்து பாலிசியையும் மாற்றிய டாப் நடிகர்.. இந்த முறை பெரியளவில் புரமோஷன் பண்ண முடிவாம்!
சென்னை: தனக்கு என்ன தோன்றியதோ அது தான் சரியென இதுவரை நினைத்து வந்த அந்த நடிகரை கொஞ்சம் கொஞ்சமாக பேசி மாற்றியிருக்கிறாராம் அந்த இயக்குநர்.
நடிகரின் பேச்சைக் கேட்டு இரண்டு படங்கள் சொதப்பிய நிலையில், இந்த முறை அந்த தப்பு பண்ண வேண்டாம், இதில் பலரது வாழ்க்கை அடங்கி இருக்கு என்பதை நடிகர் நன்றாகவே புரிந்து கொண்டாராம்.
பல இடங்களுக்கு சுற்ற ஆரம்பித்ததும் அவருக்கு ஏகப்பட்ட ஞானங்கள் உதயமான நிலையில், அடுத்த படத்துகு புரமொஷன் செய்யவும் ஓகே சொல்லி விட்டாராம்.
காதல்
விவகாரம்..பறிபோன
படவாய்ப்பு..
தலையில்
மண்ணை
வாரிப்போட்டுக்
கொண்ட
நடிகை!

பாலிசி மாறிடுச்சு
இதுவரை ஒரே மாதிரியான பாலிசியுடன் தனக்கென ஒரு வட்டத்தை வரைந்து கொண்டு அதற்குள் சுற்றி வந்த நடிகர் சமீப காலமாக தனது எல்லைகளை விரிவடைய வைத்த நிலையில், அவரது பழைய பாலிசிகளையும் தூக்கிப் போட்டு விட்டு புதிய ரூட்டுக்கு மாறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கலாய்த்தவர்களுக்கே
அதுவும் த்ன்னை கலாய்த்தவர்களிடமே தனது பட புரமோஷன் பணிகளை முதலில் கொடுத்துள்ளார் என்கிற பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன. விரைவில் வர உள்ள தனது படத்தை இந்த முறை பெரிய அளவில் புரமோஷன் செய்யவும் நடிகர் முடிவு செய்து பச்சைக் கொடி காட்டி விட்டார் என்றும் கூறுகின்றனர்.

இயக்குநர் விதைத்த மாற்றம்
நடிகருடன் தொடர்ந்து பணியாற்றி வரும் அந்த இயக்குநர் கொஞ்சம் கொஞ்சமாக பேசியதன் விளைவு மற்றும் நடிகர் சமீபத்தில் வெளியே சென்று விட்டு வந்ததன் விளைவு தான் இது என்கின்றனர். தேவையில்லாத விஷயங்களை நினைத்து நேரத்தை வீணாக்கக் கூடாது என்றும் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும் என்பதை நடிகர் நல்லாவே புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்.

போட்டி புரமோஷன்
போட்டி வேண்டாம், புரமோஷன் வேண்டாம் என ஒதுங்கி இருந்த நடிகர் இந்த முறை அனைத்திலும் இறங்கி அடிக்க முடிவு கட்டி விட்டாராம். ஆரோக்கியமான போட்டி நல்லது தான் என்றும் தயாரிப்பாளருக்கு சம்பாதித்து தர வேண்டியது ஒரு நடிகரின் கடமை என்பதையும் புரிந்து கொண்ட நிலையில், தான் இப்படி அடுத்தடுத்து அதிரடி முடிவுகளை அவர் எடுத்துள்ளார் என்று கூறுகின்றனர்.