அந்த அரசியல் நடிகர் படத்துக்கு வந்த தீடீர் சிக்கல்.. எல்லாத்துக்கும் அந்த பிரச்சனை தான் காரணமாம்!

சென்னை: காமெடி படங்களில் நடித்து வந்த அந்த அரசியல் நடிகர் திடீரென சீரியஸ் கதைகளில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

Recommended Video

Bigg Boss 4 Tamil Promo | Gossip, Highlights, Trolls

அவர் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள அந்த பைத்தியக்கார படத்திற்கு தற்போது உச்ச நடிகரின் ரசிகர்கள் மறைமுக தடை விதித்துள்ளார்களாம்.

அந்த அரசியல் நடிகரின் படத்தை யாரும் தியேட்டருக்கு சென்று பார்க்கக் கூடாது என்று மறைமுக உத்தரவும் வந்துள்ளதாம்.

நடிப்புனா என்ன?

நடிப்புனா என்ன?

நடிப்புனா என்னவென்றே தெரியாமல் சினிமாவுக்குள் நுழைந்த அந்த அரசியல் நடிகர் கொஞ்சம் கொஞ்சமாக நடிப்பு குறித்தும், சினிமா குறித்தும் கற்றுத் தேறி வருகிறார். காமெடி படங்களில் மட்டுமே நடித்து வந்த அந்த அரசியல் நடிகர் தற்போது சீரியஸான கதைகளை தேர்வு செய்து வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தும் ஆர்வத்தை அதிகரித்துள்ளார்.

அரசியல்

அரசியல்

சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி, தீவிர அரசியலிலும் தற்போது அந்த நடிகர் தலையிடுவது தான் அவருக்கு சினிமாவில் மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கி வருகிறது. சமீபத்தில் பூதாகரமாக கிளம்பியுள்ள பிரச்சனை மற்றும் இதற்கு முன் நடந்த போராட்ட பிரச்சனை காலங்களில் எல்லாம் அந்த உச்ச நடிகரை கடுமையாக அரசியல் நடிகர் விமர்சித்து வருகிறார்.

பாதிப்பு

பாதிப்பு

இதனால், விரைவில் ரிலீசாகவுள்ள அந்த அரசியல் நடிகரின் படத்தை உச்ச நடிகரின் ரசிகர்கள் யாரும் தியேட்டருக்கு சென்று பார்க்கக் கூடாது என்ற மறைமுக கட்டளை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த நடிகரின் புதிய படத்திற்கான வசூல் மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என்ற பேச்சுக்களும் அடிபட்டு வருகின்றன.

அப்செட்டில் இயக்குநர்

அப்செட்டில் இயக்குநர்

ரொம்ப நாள் கழித்து தான் இயக்கிய இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த அந்த இயக்குநர், அரசியல் நடிகரின் இந்த அதிரடி பேச்சுக்களால் படத்திற்கு வர வேண்டிய வருமானமும் பாதித்து விடுமோ என்ற அப்செட்டில் அந்த காப்பி கேட் இயக்குநரும் புலம்பி வருகிறாராம்.

சினிமாவில் சப்போர்ட்

சினிமாவில் சப்போர்ட்

அதுமட்டுமின்றி உச்ச நடிகருக்கு சினிமாவில் இருக்கும் மொத்த சப்போர்ட்டையும் பகைத்துக் கொள்கிறார் அந்த அரசியல் நடிகர் என்றும், அவருக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. அவரை வைத்து படமெடுத்த நமக்குத் தான் இரண்டு பக்கத்திலும் சிக்கல் ஏற்படும் என தயாரிப்பு நிறுவனமும் காப்பி கேட் இயக்குநரும் கதி கலங்கி போயுள்ளார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X