»   »  அந்த ஹீரோவுக்கு முடி கொட்டிப் போச்சாம்.. அமெரிக்கால 'நடவு நட்டும்' பலனில்லையாம்!

அந்த ஹீரோவுக்கு முடி கொட்டிப் போச்சாம்.. அமெரிக்கால 'நடவு நட்டும்' பலனில்லையாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அடுத்து நான்தான் என ஆள் வைத்துச் சொல்லிக் கொண்டிருக்கும் நடிகர் அவர். அண்மையில் திடீரென ஷூட்டிங்குக்கு பிரேக் விட்டுவிட்டு அமெரிக்கா பறந்திருக்கிறார்.

ஏன்.. எதுக்கு?

எல்லாம் 'முடி நடவு'க்காகத்தான். இந்த ஆண்டு ரிலீஸான போலீஸ் படத்தின் ஷூட்டிங்கின்போதே நடிகரின் தலைமுடி நிறையக் கொட்டிவிட்டதாம். புதிய படம் ஷூட் தொடங்கியபோது கிட்டத்தட்ட மொட்டத் தலை மாதிரி ஒரு விக்கோடுதான் போஸ் கொடுத்திருக்கிறார்.

Top actor opts for hair transplantation

அமெரிக்கா போய் முடிநடவு முடித்துக் கொண்டு படப்பிடிப்புக்குத் திரும்பிய பிறகும், எதிர்ப்பார்த்த பலன் கிடைக்காததில் ஏக அப்செட்.

சரி அந்த விக்கையே கொடுங்க... வேற வழி... என கடுப்போடு வாங்கி மாட்டிக் கொண்டு நடிக்கிறாராம்!

நடிகர் யார்ன்னு கண்டுபிடிச்சிட்டீங்களா பாஸ்!


English summary
Sources say that a popular hero has gone to US for hair transplantation.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil