மாஸ்டர் பிளான்.. உச்ச நடிகர் போட்ட திட்டம் வீண் போகல.. எல்லாமே அந்த விஷயத்தை மறக்கதானாம்!

சென்னை: பெரிய தலைவர் குறித்த சர்ச்சை கருத்தை வெளியிட்ட உச்ச நடிகருக்கு எதிராக திரும்பிய கத்தியை மழுங்க வைக்க அந்த உச்ச நடிகர் போட்ட திட்டம் பக்காவாக ஒர்க்கவுட் ஆகி வருகிறது.

தனது அடுத்த படத்தின் அப்டேட்களை வதந்தி ரூபத்தில் தினமும் வெளியிட்டு பார்த்தும் எந்தவொரு பலனும் கிடைக்கவில்லை.

இதனால், மாஸ்டர் பிளான் போட்ட உச்ச நடிகர், தற்போது காட்டு வழி பயண டிராமா போட்டு மொத்த கவனத்தையும் திசை திருப்பியுள்ளார்.

சர்ச்சை கருத்து

சர்ச்சை கருத்து

அந்த பெரிய தலைவர் குறித்த சர்ச்சை கருத்தை தனது அரசியல் லாப நோக்கத்திற்காக கூறி பிரச்சனையில் சிக்கினார் அந்த உச்ச நடிகர். லேசான பிரச்சனை கிளம்பும் என்று பார்த்தால், பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. இதனால், தனது அடுத்த படத்தின் தகவல்களை மறைமுகமாக சமூக வலைதளத்தில் கசிய விட்டார்.

ஒர்க்கவுட் ஆகலை

ஒர்க்கவுட் ஆகலை

ஆனால், அந்த சாதாரண பிளான் மக்கள் மத்தியில் ஒர்க்கவுட் ஆகவில்லை. இதனால், தொடர்ந்து பல வதந்திகளை அவரது தரப்பினர் பரப்பி பார்த்தனர். எந்த ஒரு விஷயமும் அந்த பெரிய சர்ச்சையை மூடி மறைக்க உதவியாக அமையவில்லை. இதனால், அந்த சர்ச்சையில் இருந்து எப்படி அனைவரையும் திசை திருப்புவது என்று கருதிய அந்த உச்ச நடிகருக்கு ஒரு மாஸ்டர் பிளான் கிடைத்தது.

மாஸ்டர் பிளான்

மாஸ்டர் பிளான்

விலங்குகள் தொடர்பான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வரும் அந்த தனியார் டிவி சேனலுடன் புதிய ஒப்பந்தத்தை போட்டு, காட்டு வழி டிராமாவுக்கு மாஸ்டர் பிளான் போட்டார் அந்த உச்ச நடிகர். அவர் எதிர்பார்த்த படியே அனைவரது கவனத்தையும் இந்த ஒத்த அறிவிப்பின் மூலம் திசை திருப்பியுள்ளார்.

தேசிய வியாதி

தேசிய வியாதி

மறதி ஒரு தேசிய வியாதி என்பது போல, ஒரு செய்தியை மறைக்க அடுத்த ஒரு பெரிய செய்தியை இறக்கினால் போதும் என்கிற அந்த பழைய இரு கோடுகள் டெக்னிக்கை பயன்படுத்தி எளிதாக இம்முறையும் அந்த உச்ச நடிகர் தப்பிக்க முயற்சி செய்து வருகிறார்.

செம்ம சீன்

செம்ம சீன்

மேலும், காட்டு வழி டிராமா மட்டும் போட்டால் போதாது, என சாதாரண விஷயத்தை பூதாகரமாக்க வேண்டும் என ஷூட்டிங்கில் அந்த உச்ச நடிகருக்கு காயம் என்ற வதந்தியையும் தீயாக பரவ விட்டுள்ளனர். எது எப்படியோ அந்த பழைய விஷயத்தை மறைக்க புது விஷயத்தை பற்றி மெல்ல செம்ம தீனியை அந்த உச்ச நடிகர் வழக்கம் போல கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X