மாஸ் நடிகர் படத்துக்கு பெரிய வேட்டு வைக்க பிளான் போடும் டாப் நடிகர்.. அதிர்ச்சியில் திரையுலகம்!

By Staff

சென்னை: பட பூஜை போட்டு ஷூட்டிங் ஆரம்பித்து பாதி கிணத்தையே மாஸ் நடிகரின் படம் தாண்டி விட்ட நிலையில், இன்னமும் ஆமை வேகத்தில் முதல் அடியே எடுத்து வைக்காமல் டாப் நடிகரின் படம் இருக்கும் நிலையில், மாஸ் நடிகரின் படத்துக்கு பெரிய வேட்டு வைக்க காத்துக் கொண்டிருக்கிறார் டாப் நடிகர் என்கிற தகவல்கள் கசிந்து திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இதுவரை போட்டா போட்டியை பெரிதாக நினைக்காமல் விலகி இருந்த டாப் நடிகர் சமீப காலமாக தனது ரசிகர்களுக்காக அந்த போட்டியில் தானும் குதித்து விட்டார் என்றே கூறுகின்றனர்.

அதிரடியாக அவரது நடவடிக்கையில் ஏகப்பட்ட மாற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில், நிச்சயம் இந்த முறை பெரிய விஷயத்தையே நடிகர் செய்யப் போவதாக கூறுகின்றனர்.

Top actor tries to dig a big grave for Popular actor due to Box office clash?

பூகம்பமான போட்டி: டாப் நடிகருக்கும் மாஸ் நடிகருக்கும் இடையே சமீப காலமாக தொழில் போட்டி பூகம்பம் போல பெரிதளவில் வெடித்து வருவதாக சினிமா வட்டாரங்களே தகவல் தெரிவித்து வருகின்றனர். ஆளுக்கு ஒரு சைடில் தனியா சோலோ கேம் ஆடிக் கொண்டிருந்த நிலையில், இனிமேல் மோதி பார்த்து அடித்து ஆட வேண்டும் என்கிற முடிவுக்கு டாப் நடிகரும் மாஸ் நடிகரும் வந்து விட்டதாக கூறுகின்றனர்.

அவர்கள் ஒதுங்கியிருந்த நேரத்தில் மற்ற சின்ன நடிகர்கள் எல்லாம் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு மேலே வர காய் நகர்த்தி பக்காவாக ஸ்கெட்ச் போட்டதை அறிந்து கொண்டு தான் மீண்டும் தங்கள் கிளாஷை ஆரம்பித்து ரசிகர்களை ஒன்று திரட்டி வருவதாக கூறுகின்றனர்.

Top actor tries to dig a big grave for Popular actor due to Box office clash?

பாதிப்பு: இந்த விஷயம் காரணமாக இருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டாலும், ரசிகர்களின் ஈகோவை தூண்டி விடுவதால் சீக்கிரமே மிகப்பெரிய அளவில் பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டலாம் என்கிற எண்ணத்தில் தான் துணிந்து இருவரும் தற்போது போட்டியை ஆரம்பித்து இருப்பதாக கூறுகின்றனர். மேலும், இந்த விஷயத்தில் இரு நடிகர்களுக்கு இடையேயும் ஈகோ கிளாஷ் வெடித்திருப்பது தான் முக்கிய காரணம் என்கின்றனர்.

மாஸ் நடிகர் தனது படத்தை ஆரம்பித்து பாதி கிணறு தாண்டி முடிக்க உள்ள நிலையில், இன்னமும் ஆரம்பிக்காமல் இருக்கும் டாப் நடிகர் அதிரடியாக ஒரு பெரிய வேலையை செய்யப்போவதாக பரபரப்பு பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

Top actor tries to dig a big grave for Popular actor due to Box office clash?

தயாரிப்பு நிறுவனம்: அதுவும் அந்த தயாரிப்பு நிறுவனத்தை வைத்தே மிகப்பெரிய அளவில் ஸ்கெட்ச் போட்டு மாஸ் நடிகரின் படத்துக்கு ஓவர்சீஸில் மிகப்பெரிய தடையை ஏற்படுத்த சதி திட்டங்கள் சைலண்ட்டாக நடைபெற்று வருவதாக டாப் சீக்ரெட் தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகரின் படத்துக்கு அதிகளவில் ஓவர்சீஸ் வசூல் வந்து கொண்டிருக்கும் நிலையில், அதனை முடக்குவதற்கான வழிகளை டாப் நடிகர் செய்து வருவதாக கூறுகின்றனர்.

ஆனால், இதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை. படம் வெளியாகும் போது பிசினஸ் நிச்சயம் ஓவர்சீஸில் பாதிப்பை சந்திக்கும் என்கிற ஷாக்கிங் தகவ்லகள் மட்டுமே தற்போது கசிந்துள்ளன. இருவருக்கும் இடையே நடக்கும் இந்த பனிப்போர் காரணமாக கோலிவுட் தான் பெரிய பாதிப்பை சந்திக்கப் போவதாகவும் சினிமா ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X