»   »  தெலுங்குக்கு மட்டும் கவர்ச்சி... வாரிசு நடிகையின் ஓரவஞ்சனை!

தெலுங்குக்கு மட்டும் கவர்ச்சி... வாரிசு நடிகையின் ஓரவஞ்சனை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மிக வேகமாக கீர்த்தியடைந்த வாரிசு நடிகை அவர். இங்கே விஜய், சூர்யாவோடு ஜோடி போட்ட கையோடு இப்போது தெலுங்குக்குப் போயிருக்கிறார்.

ஒரு மொழியில் நான்கைந்து ஹீரோக்கள்தான் இருப்பார்கள். அதனால் இரண்டு மொழிகளில் நடிப்பதுதான் பெஸ்ட் என்று அம்மா நடிகை போட்டுக்கொடுத்த பாதையில் சரியாக சென்றுகொண்டிருக்கிறார்.

ஆனால் தெலுங்குக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா கிளாமர் வேண்டுமே... அதற்கும் ஓகே சொல்லிவிட்டாராம்.

கிளாமர் சலுகை தமிழ்நாட்டுக்கு கிடையாதா? தமிழனை எல்லாரும் ஏமாத்துறாங்கப்பா...!

Read more about: gossip, கிசுகிசு
English summary
That top actress has decided to show glamour in Telugu movies only.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil