»   »  பழைய நட்புகளை அவாய்ட் செய்யும் டாப் நடிகை!

பழைய நட்புகளை அவாய்ட் செய்யும் டாப் நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நல்ல கதைக்'கள'த்தோடு தமிழில் அறிமுகமானவர் டாப் நடிகை. ஆனால் தொடர்ந்து அவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக போகவில்லை. எனவே ஹிந்தி பக்கம் போனார்.

பாலிவுட்டில் அவருக்கு அடித்தது அதிர்ஷ்டம். வரிசையாக படங்கள் ஹிட் அடிப்பதோடு நடிகைக்கும் நல்லபெயர் கிடைத்திருக்கிறது.

இதனால் நடிகையின் கேரியரில் ஆரம்பத்தில் உடன் இருந்த தமிழ் நண்பர்களைக் கண்டுகொள்வதில்லையாம். பழைய தோழர்கள், தோழிகள் யாராவது போன் போட்டால் எடுக்க கூட யோசிக்கிறாராம்.

நடிகைக்காக அடித்துக் கொண்டார்களே அந்த ரெண்டு பையன்களும் இப்ப எங்கே இருக்காங்க?

Read more about: gossip, கிசுகிசு
English summary
Top actress is avoiding old friends due to career growth in Bollywood.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil