நோ தமிழ்... பந்தா போடும் டாப் நடிகை!
தமிழில் வாய்ப்பில்லாமல் தவிக்கும் நடிகைகள் இந்தியிலோ, தெலுங்கிலோ ஒரு படம் ஹிட் ஆனால் தங்களது பாடி லாங்குவேஜை மாற்றிக்கொள்வார்கள். தொடர்ந்து இரண்டு படங்கள் ஹிட் அடித்தால்?
டாப் நடிகை தமிழில் சரியான வாய்ப்போ ஹிட்டோ கிடைக்காமல் அல்லாடினார். ஒரு கட்டத்தில் வில்லி வாய்ப்பு வரவே அதையும் மறுக்காமல் செய்தார். ஹிந்தியில் ஒரு வாய்ப்பு கிடைக்க அதை கெட்டியாக பிடித்துக்கொண்ட நடிகைக்கு ஹிந்தியிலும் தெலுங்கிலும் அடுத்தடுத்து ஹிட்கள். நடிகை இப்போது தமிழில் நடிக்க அழைத்தால் ரொம்பவே பிகு செய்கிறாராம்.

தமிழா... அந்த லேங்குவேஜ் எங்கே பேசுவாங்க? என்ற ரீதியில் இருக்கிறது நடிகையின் அப்ரோச்.
Comments


Click it and Unblock the Notifications