»   »  ஓவர் கிளாமர் மூலம் மாமனாருக்கு வார்னிங் கொடுக்கிறாரா அக்கட மருமகள்?

ஓவர் கிளாமர் மூலம் மாமனாருக்கு வார்னிங் கொடுக்கிறாரா அக்கட மருமகள்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

அப்படித்தான் ஒரு பேச்சு அடிபடுகிறது. திருமணம் நெருங்க நெருங்க அடக்கி வாசிக்க வேண்டிய மருமகள் கவர்ச்சி போஸ்களாக இறக்கினால் இந்த சந்தேகம் வராதா என்ன?

தமிழ்நாட்டு ரசிகர்களின் மனம் கவர்ந்த அந்த காத்தாடி நடிகை அக்கட தேசத்தின் பெரிய குடும்பத்துக்கு மருமகளாகப் போகிறார். அந்த குடும்பம் சினிமா குடும்பம்தான் என்றாலும்கூட ரொம்பவே ஸ்ட்ரிக்டான குடும்பம். அதிலும் மாமனார் கறாரானவர். நிச்சயித்த திருமணத்தையே நிறுத்திக் காட்டியவர். ஆனால் அங்கே விரைவில் மருமகளாகப் போகிற தமிழ்நாட்டு பொண்ணோ கொஞ்சம் கூட கவலையே இல்லாமல் வரிசையாக படு கவர்ச்சி போஸ்களாகக் கொடுத்து வருகிறார்.

திருமணத்துக்கு பிறகு தனது கேரியரில் மாமனார் தலையிடக் கூடாது என்பதற்காகத்தான் இப்போதே இப்படியெல்லாம் செய்கிறார் என்று சொல்கிறார்கள்.

சபாஷ் சரியான போட்டி!

Read more about: gossip கிசுகிசு
English summary
That top actress who going to marry Telugu cinema's big shot son is deleberately show glam poses in movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil