»   »  பிக்கப் நடிகருக்கு நோ சொன்ன முன்னாள் காதலி!

பிக்கப் நடிகருக்கு நோ சொன்ன முன்னாள் காதலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இப்போது இயக்குநருடன் சேர்ந்து வசிக்கும் சர்ச்சை நாயகி இதற்கு முன் க்ளோஸாக இருந்தது பிரியாணி நடிகருடன். பிக்கப் பண்ணுவதில் கில்லாடியான அவர் வீட்டில் பிரியாணி போட்டே நடிகைகளை கவிழ்த்து விடுவார்.

சுமார் மூன்று ஆண்டுகளுக்கு மேல் நகமும் சதையுமுமாக இருந்த இந்த நெருக்கம், நடிகர் அருந்ததியுடன் க்ளோஸ் ஆனதும் முடிவுக்கு வந்தது. இந்த பக்கம் நடிகையும் இயக்குநருடன் நெருக்கமாகி விட்டார்.

Top actress says no to pickup actor

தன் கேரியரில் டாப்பில் இருக்கும் நடிகை தன்னுடன் நடித்தால் சரிந்திருக்கும் தன் கேரியர் மீண்டும் மேலே வரலாம் என்ற யோசனையில் அடுத்த படத்தில் ஜோடி போடலாமா? எனக் கேட்டிருக்கிறார். ஆனால் நடிகையோ முடியாது என கறாராகச் சொல்லிவிட்டாராம். இதனால் நடிகை மீது செம கடுப்பில் இருக்கிறார் பிக்கப்!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Pickup actor is upset with his former girl friend actress due to her refusal to act with him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil