»   »  சங்கத்து சப்போர்ட் தேவை என்பதால் சம்பளத்தை குறைத்துக்கொண்ட புகழ் நடிகை!

சங்கத்து சப்போர்ட் தேவை என்பதால் சம்பளத்தை குறைத்துக்கொண்ட புகழ் நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுபான நடிகர், சேது நடிகர் ஆகியோருடன் ஜோடி போடத் தயங்கிய வாரிசு நடிகை சண்டக்கோழி நடிகருடன் ஜோடி சேர்ந்துள்ளார். இதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

நடிகை முன்னணி ஹீரோக்களுடன் மட்டும்தான் நடிப்பது என்று கொள்கை வைத்திருக்கிறார்.

Top actress technic to get support of unions

சண்டக்கோழி நடிகர் சங்கத்தில் முக்கிய பதவியில் இருப்பதால் எதிர்காலத்தில் தமக்கு ஏதாவது பஞ்சாயத்து என்றால் சப்போர்ட் செய்வார் என்ற காரணத்துக்காகவே ஜோடி போட சம்மதித்திருக்கிறாராம். சம்பளத்தையும் குறைத்துக்கொண்டாராம்.

எப்படி எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா...?

Read more about: gossip, கிசுகிசு
English summary
Fast growing actress has joined with Sandakozhi actor due to his power in unions.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil