கல்யாணம் ஆன சந்தோஷமே நீடிக்கல.. மாஸ் நடிகரால் கலங்கி நிற்கும் டாப் நடிகை.. இப்படியொரு பஞ்சாயத்தா?

By Staff

சென்னை: மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் நடிகையாக மாறிய அந்த டாப் நடிகை தனது திருமணம் மட்டுமே டாக் ஆஃப் தி டவுனாக இருக்கும் என பக்காவாக பிளான் போட்டு கோடிக்கணக்கில் செலவு செய்து திருமணத்தை நடத்திய நிலையில், பெரிதாக அவரது திருமணத்தை யாருமே கண்டுக்கொள்ளாத நிலை உருவானதால் கல்யாணம் ஆன சந்தோஷமே நடிகைக்கு இல்லையாம்.

ஓவர் சீன் போட்டு பந்தாவாக தடபுடலாக அந்த பிரபல தொழிலதிபர் மகன் திருமணம் போல தனது திருமணத்தை பற்றி மட்டுமே பேசுவார்கள் என ஏகப்பட்ட ஏற்பாடுகளை நடிகை செய்தாராம்.

Top Actress very upset after knowing Mass Actor life problem ruined her Marriage Trending
Photo Credit:

ஆனால், அவரது கனவில் பெரிய கல்லை தூக்கிப் போட்டது போல மாஸ் நடிகரின் விவகாரம் விஸ்வரூபமெடுத்த நிலையில், நடிகையை யாருமே கண்டுக்கொள்ளவில்லையாம். மேலும், நெகட்டிவிட்டி மட்டுமே வைரலானதை பார்த்து தான் நடிகை பொங்கி விட்டாராம்.

ஊர் மெச்ச திருமணம்: ரகசியமாக காதலித்ததை போல ரகசியமாக திருமணம் செய்துக் கொண்டு அப்படியே போக வேண்டியது தானே என்று நடிகைக்கு வேண்டாத நடிகரின் ஆர்மியே கலாய்த்து வருகிறது. பழைய நினைவுகளை மீண்டும் கிளறி விட்டு நடிகையை டோட்டல் டேமேஜ் செய்து அவர் சந்தோஷமாக இருக்கக் கூடாது என திட்டமிட்டு பல வேலைகளையும் நடிகரின் பிஆர் டீம் தான் செய்ததாம். ஆனால், அது கூட நடிகையை பாதிக்கவில்லையாம்.

மாஸ் நடிகரின் மேட்டர்: எப்படியும் அந்த நடிகரின் பிஆர் டீம் இந்த வயித்தெரிச்சல் புடிச்ச வேலையை செய்வார்கள் என நடிகை எதிர்பார்த்து தான் மற்ற வேலைகளை தடபுடலாக செய்து தனது திருமணத்தை பற்றி மட்டுமே ஒட்டுமொத்த மீடியாக்களும் பேச வேண்டும் என்றும் ரசிகர்களும் வியக்க வேண்டும் என நினைத்தாராம். ஆனால், நடிகை கொஞ்சமும் எதிர்பார்க்காத விதத்தில் மாஸ் நடிகரின் மேட்டர் வெளியானது தான் நடிகையை ரொம்பவே அப்செட் ஆக்கிவிட்டது என்கிற கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

புகுந்த வீட்டில் சிக்கல்: இதுமட்டுமின்றி புகுந்த வீட்டிலும் நடிகைக்கு ஏகப்பட்ட கண்டிஷன்கள் ஆரம்பத்திலேயே போட தொடங்கி விட்டார்களாம். அந்த நடிகரின் குடும்பம் ரொம்பவே பாரம்பரியத்தை பார்க்கும் குடும்பமாக அமைந்துள்ள நிலையில், நடிகைக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள் குவியத் தொடங்கியிருப்பதாகவும், தேவையில்லாமல் வந்து மாட்டிக் கொண்டோமா என நடிகை விழி பிதுங்கி நிற்பதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X