»   »  மேலிட வாரிசுகளின் பிடியில் முன்னணி நடிகைகள்!

மேலிட வாரிசுகளின் பிடியில் முன்னணி நடிகைகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மேடம் இருந்தவரை அடக்கி வாசித்த வாரிசுகள் மேடத்தின் மறைவுக்கு பிறகு ஆடுவது எல்லோருக்கும் தெரியும். திரைத்துறையினரை ஆட்டியும் வைக்கிறார்களாம்.

மேலிடத்தின் கம்பெனி என சொல்லப்படும் இரண்டெழுத்து நிறுவனம் சார்பில் படங்கள் தயாரிக்கவிருப்பதாகச் சொல்லி பல நடிகைகளிடம் ஒப்பந்தம் போட்டார்களாம். முன்னணி நடிகைகள் பெரிய தொகைக்கு ஆசைப்பட்டு கையெழுத்து போட்டிருக்கிறார்கள். ஆனால் படத் தயாரிப்பைத் தொடங்காத வாரிசுகள் நடிகைகளுக்கு வேறுவிதமாக டார்ச்சர் தருகிறார்களாம். ஆட்சி அவர்கள் கையில் என்பதால் சொல்ல முடியாமல் தவிக்கிறார்களாம் நடிகைகள்.

ஆட்சி கலையும் நாள்தான் அவர்களுக்கு சுதந்திர தினமாக இருக்கும் என்கிறார்கள்.

அப்பாக்கள் அடித்துக் கொண்டாலும்கூட வாரிசுகள் இந்த விஷயத்தில் ஒற்றுமையாக இருக்கிறார்களாம்.

Read more about: gossip கிசுகிசு
English summary
Some leading actresses have badly treating by ruling party people in the name of film company agreement.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X