நடிகைக்கு ஏதோ உடல்நலக் கோளாறு?கண்ணீர் வடித்த டாப் நடிகையின் வாரிசு!

சென்னை: 90களின் திரையுலகை தனது ஒற்றைச் சிரிப்பால் ஆட்டிப்படைத்த அந்தப் பிரம்மாண்ட நடிகைக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அதில் ஒரு மகள் பக்கத்து மாநில சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகத் தயாராகி வர, மூத்த மகளோ திரைத்துறையில் களம் இறங்கியுள்ளார். அவர் தயாரித்த படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

தனது உடல் தோற்றம் குறித்துச் சமூகம் தனக்குக் கொடுத்த டார்ச்சர்களைப் பகிர்ந்த அந்த நட்சத்திர வாரிசு, எனக்கு 15 வயதாக இருக்கும்போது நான் கொஞ்சம் குண்டாக இருந்தேன். அதைப் பார்த்துவிட்டு, உங்க அம்மா எவ்வளவு அழகாக இருக்காங்க.. நீ ஏன் இவ்வளவு அசிங்கமாக இருக்கிறாய்? என்று என் முகத்திற்கு நேராவே கேட்டார்கள். அப்போது நான் ஒரு குழந்தை, ஒரு குழந்தையிடம் இப்படியெல்லாம் பேசக் கூடாது என்ற அநாகரிகம் கூட அவர்களுக்குத் தெரியவில்லை. சரி என்று கஷ்டப்பட்டு உடற்பயிற்சி செய்து இப்போது எடையைக் குறைத்துப் பிட்டாக மாறினால், இப்போதும் சும்மா இருக்காமல் எலும்புக்கூடு மாதிரி இருக்கிறாய் என்று மோசமாக விமர்சிக்கிறார்கள் எனக் கண்ணீர் மல்கப் பேசியிருந்தார்.

Gossip tamil cinema

ஏதோ உடல் கோளாறு: இந்த விவகாரம் குறித்து சினிமா விமர்சகர் ஒருவர், அந்த நடிகை பழைய காலத்தில் கோலிவுட்டின் உச்சக்கட்ட அழகி. ஆனால், அவரே இப்போது அளவுக்கு அதிகமாக உடல் மெலிந்து, பார்ப்பதற்கு ஒரு சர்க்கரை நோயாளி போலக் காட்சியளிக்கிறார். உண்மையைச் சொல்லப்போனால், வெறும் உடற்பயிற்சி செய்து மட்டுமே அவர் இந்த அளவிற்கு ஒல்லியாகியிருக்க முடியாது. அவருக்கு உண்மையிலேயே ஏதோ உடல்நலக் கோளாறு இருப்பதால்தான், தொடர்ந்து உடல் மெலிந்து கொண்டே போகிறார்.

நல்ல முடிவு: அவரது மகளைப் பார்ப்பதற்குப் பரிதாபமாக இருக்கிறது. அம்மாவின் அளவிற்கு அவருக்கு அழகு இல்லை. பொதுவாகச் சினிமா துறையில் ஒரு நடிகை எப்படி இருக்க வேண்டுமோ, அப்படி அவரது மகள் இல்லை. அழகு இருந்தால் மட்டும்தான் சினிமாவில் நடிகையாக ஜொலிக்க முடியும் என்கிற யதார்த்தத்தை உணர்ந்துதான், அந்தப் பெண் வருத்தப்பட்டுப் பேசியிருக்கிறார். அதனால் தான் அவர் நடிகையாகாமல், புத்திசாலித்தனமாகத் தயாரிப்புத் துறையைத் தேர்ந்தெடுத்துக் களம் இறங்கியுள்ளார் என்று ஓப்பனாகப் பேசியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X