»   »  முதல்ல பகல்ல குடிக்கறதை நிறுத்து... காமெடியனுக்கு அட்வைஸ் செய்த இயக்குநர்!

முதல்ல பகல்ல குடிக்கறதை நிறுத்து... காமெடியனுக்கு அட்வைஸ் செய்த இயக்குநர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெயரிலேயே போதை வைத்திருக்கும் காமெடியன் அவர்... சொந்தப் படம் எடுத்து கடனாளியாக ஓவர் குடியாகி கிட்டத்தட்ட மன நோயாளி லெவலுக்கே போய் விட்டார்.

இப்போதுதான் கனியான இயக்குநர் தன் படத்தில் ரீ எண்ட்ரியோடு வாழ்க்கையையும் கொடுத்திருக்கிறார். அந்தப் படத்தின் விழாவுக்கு நடிகரை அறிமுகப்படுத்திய இயக்குநர் வந்திருந்தார். மேடையிலேயே நடிகருக்கு 'ஏன்டா சொந்தப் படம் எடுத்த...' என்று புத்திமதி சொன்னவர் மேடைக்கு கீழேயும் ஒரு புத்திமதி சொல்லியிருக்கிறார்.

அது 'பகல்ல குடிச்சா சினிமாக்காரன் அழிஞ்சுடுவான். அதை முதல்ல நிறுத்து' என்று சொல்லியிருக்கிறார்.

காமெடியனும் 'சரிண்ணே'... என்று தலையாட்டி இருக்கிறார். கடைபிடிக்கிறாரா என்று பார்ப்போம்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Top director has advised Ganja comedian to stop taking drinks in day time.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil