»   »  180 தியேட்டர் போதும்... முருக இயக்குநரின் மாஸ்டர் ப்ளான்!

180 தியேட்டர் போதும்... முருக இயக்குநரின் மாஸ்டர் ப்ளான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

முருக இயக்குநர் தயாரிப்பில் அவரது சிஷ்யன் இயக்கியிருக்கும் பர்மா தலைநகரைக் குறிக்கும் டைட்டில் படம் இந்த வாரம் ரிலீஸாகவிருக்கிறது. இந்தப் படத்துக்கு 180 தியேட்டர் போதும் என்று சொல்லிவிட்டாராம் இயக்குநர்.

எல்லோரும் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் பண்ணத்தான் ஆசைப்படுவார்கள். ஆனால் இவர் இப்படி சொல்ல ஒரு காரணம் இருக்கிறதாம்.


Top director's technique to avoid false opening

குறைவான தியேட்டர்களில் ரிலீஸ் செய்தால் இரண்டே நாளில் ஹவுஸ்ஃபுல் என்று ரிசல்ட் வந்து தியேட்டர் எண்ணிக்கை கூடும். ஹிட் என்று சொல்லிவிடலாம் என்பதுதான் அந்த மாஸ்டர் ப்ளானாம்.


ஹீரோவுக்கு இருக்கற் ஓப்பனிங் தெரியாம ரிஸ்க் எடுக்கிறார் இவர் என்று சிரிக்கிறார்கள் கோலிவுட்டில்...!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Tamil god director strictly says that there are 180 theaters enough for his upcoming movie directed by his associate.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil