பார்ட்டில குடிக்கிறதுக்கு மட்டும் வாயத் திற.. படம் பத்தி சொன்னே...!- ஹீரோயினுக்கு எச்சரிக்கை
உச்ச நடிகருக்கு ஜோடியாக எந்திர படத்தில் நடித்து வரும் வெளிநாட்டு நடிகை பார்ட்டி விஷயத்தில் படு வீக் என்பது உலகத்துக்கே தெரியும்.
பார்ட்டி ஓவராகி நிதானம் இழக்கையில் தன்னையும் அறியாமல் படம் பற்றிய தகவல்களையும் ஸ்டில்களையும் கசிய விட்டு விடுகிறாராம். இதனால் கடுப்பான பிரம்மாண்ட இயக்குனர் இனிமேல் படம் பற்றி வாயை திறந்தேன்னு கேள்விப்பட்டேன். அவ்வளவுதான்'' என மிரட்டியிருக்கிறார்.
இப்போதெல்லாம் பார்ட்டிகளில் கூட அளவாக குடித்து கரையேறி விடுகிறாராம் நடிகை. அதைவிட முக்கியம், பெரும்பாலும் லோக்கல் பார்களைத் தவிர்த்து விடுகிறாராம்!
Comments


Click it and Unblock the Notifications