»   »  சர்ச்சை நடிகையின் காதலர் மீது கடுப்பில் இருக்கும் தமிழ் ஹீரோக்கள்!

சர்ச்சை நடிகையின் காதலர் மீது கடுப்பில் இருக்கும் தமிழ் ஹீரோக்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கிட்டத்தட்ட சர்ச்சை நடிகைக்கு மேனேஜராகவே மாறிவிட்டார் அவரது காதலர். நடிகை நடிக்கும் படங்கள், சம்பளம், தேதி என எல்லாவற்றையும் அவர்தான் பார்த்துக்கொள்கிறார்.

சமீபத்தில் நடிகையின் சம்பளத்தை ஏற்றியதோடு தெலுங்கு மெகா ஹீரோவுக்கு ஜோடியாகவும் நடிக்க வைத்திருக்கிறார். இது தமிழில் நடிகையுடன் நடிக்க முடியாமல் போன ஹீரோக்களுக்கு கோபத்தை வரவழைத்திருக்கிறதாம்.

தமிழில் முன்னணி ஹீரோக்களையே அவாய்ட் செய்துவிட்டு சம்பளத்துக்காக சீனியர் ஹீரோவுக்கு ஜோடியாக்குகிறார். நடிகை இவரை எப்ப அடக்கி வைக்கப் போறாரோ என்று புலம்புகின்றனர்.

அது அவர் சொத்து... என்ன வேணும்னாலும் பண்ணுவார் பாஸ்!

Read more about: gossip கிசுகிசு
English summary
Tamil top heroes have disappoited with controversy actress boy friend due to avoiding them to pair with her.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil