வாய்ப்புகள் குறைந்ததால் அதற்கு ரேட்டையும் குறைத்த நடிகை.. சென்சேஷனல் ஹீரோயினுக்கு வந்த நிலைமைய பாருங்க
சென்னை: நெருப்பு படத்தில் நடித்து தனக்கென மார்க்கெட்டை உருவாக்கிக்கொண்ட ஹீரோயின் அடுத்து ஒரு டாப் ஹீரோவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். பெரிய கதாநாயகனுடன் ஜோடி போட்டதால் தனது சம்பளம் உயரும், வரிசையாக வாய்ப்புகள் வரும் என்றுதான் எதிர்பார்த்தார். ஆனால் அந்தப் படத்துக்கு பிறகு கமிட் செய்வதற்கு யாருமே வராததால் சில விஷயங்களில் காம்பரமைஸ் செய்திருக்கிறாராம் அம்மணி.
தமிழ்நாட்டுக்கு வெளியே பிறந்து தமிழ் சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கும் அந்த நடிகை முதலில் நெருப்பு படத்தில் நடித்தார். படத்தில் அளவான கிளாமர் காண்பித்திருந்தாலும் அவரது நடிகைக்கு ரசிகர்கள் அடிமையாகிவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அந்தப் படத்திலேயே லிப் லாக்கெல்லாம் செய்து அசத்தியிருந்தார் அம்மணி. அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்று நடிகையை சென்சேஷனல் ஆக்கியது.
அடுத்த படங்கள்: அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு விவகாரமான டாப் ஹீரோ ஒருவருக்கு ஜோடியாகியிருக்கிறார். விரைவில் படத்தின் ஷூட்டிங் தொடங்கவிருக்கிறது. பெரிய கதாநாயகனுக்கு ஜோடி சேர்ந்திருப்பதால் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருந்திருக்கிறார். அதாவது இனி தனது கரியர் எங்கேயோ போய்விடும் வரிசையாக முன்னணி ஹீரோக்களின் படங்கள் புக் ஆகும் என்று தனது தோழிகளிடம் சொல்லிவந்தாராம்.

டல்லடித்த வாய்ப்புகள்: ஆனால் எதிர்பார்த்தபடி எதுவுமே நடக்கவில்லையாம். இப்போது கமிட்டாகியிருக்கும் படத்தை தாண்டி இன்னொரு பட வாய்ப்பு எதுவும் இதுவரை வரவில்லையாம். இப்படி தனது ஆசையில் மண் விழுந்துவிட்டதே என்று புலம்பிய அவர்; போல்டாக ஒரு முடிவெடுத்துவிட்டாராம். அதாவது அட்ஜெஸ்ட்மெண்ட் விஷயத்தில் ஏகப்பட்ட காம்ப்ரமைஸை செய்ய ஆரம்பித்திருக்கிறாராம்.
அனைத்தையும் குறைத்த அம்மணி: முக்கியமாக அட்ஜெஸ்ட்மெண்டுக்கு முன்பெல்லாம் பல லட்சங்களில் பணம் வாங்கிக்கொண்டிருந்தாராம். இப்போது அதை பாதியாக குறைத்து அதற்கு பதிலாக சினிமா வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்பதோடு மட்டுமில்லாமல்; அக்ரீமெண்ட்டில் கையெழுத்து ஆன பிறகுதான் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கே இறங்க தொடங்கியிருக்கிறாராம். அப்படி காம்ப்ரமைஸ் செய்ததன் பலனாக பட வாய்ப்புகள் சிலவும் கிடைக்க செய்திருக்கிறது.
இப்படியே போனால் என்ன ஆகும்?: இது ஒருபக்கம் இருக்க இப்போது நடித்துக்கொண்டிருக்கும் நடிகருக்கும் நூல் விட்டு பார்த்தாராம். ஆனால் அந்த நடிகரோ தனது வாலை எல்லாம் சுருட்டிக்கொண்டு தான் உண்டு ஷூட்டிங் உண்டு என்று இருக்கிறார். எனவே நடிகை விட்ட நூலை அறுத்து எறிந்துவிட்டாராம். இதனால் அம்மணி கொஞ்சம் அப்செட்டாம். அதேசமயம் ஒரு இயக்குநரை தனது கைகளுக்குள் போட்டுக்கொண்டாராம். அவரிடம் செய்த அட்ஜெஸ்ட்மெண்ட்டின்போது வரிசையாக 2 படங்களுக்கு ஹீரோயின் என்ற அக்ரீமெண்ட்டில் கையெழுத்து ஆகிவிட்டதாம்.


Click it and Unblock the Notifications











