»   »  இனி டூயட் பாட மாட்டேன் - அடம் பிடிக்கும் டாப் சர்ச்சை நடிகை!

இனி டூயட் பாட மாட்டேன் - அடம் பிடிக்கும் டாப் சர்ச்சை நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லீட் ரோல்களில் நடித்துக்கொண்டிருக்கும் சர்ச்சை நடிகை இனி ஹீரோக்களுடன் சேர்ந்து டூயட் பாட மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாராம்.

ஒரு பேய் பட ஹிட்டுக்கு பிறகு இனி லீட் ரோல்களில் கவனம் செலுத்த முடிவு செய்திருந்த சர்ச்சை நடிகை. இன்னொரு பேய் படத்தின் தோல்வியால் ரொம்பவே பாதிக்கப்பட்டுவிட்டார்.


Top heroine says no to duet scenes

ஆனாலும் தனது கொள்கையை தளர்த்துவதாய் இல்லை. சமீபத்தில் ஒரு இயக்குநர் அணுகி பெரிய ஹீரோ ஒருவரின் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க முடியுமா எனக் கேட்டிருக்கிறார். அதற்கு நடிகையோ 'இனி டூயட் பாடுவதில் விருப்பமில்லை. ஹீரோவுக்கு இணையான ரோல் இருந்தால் சொல்லவும்' என சொல்லி விட்டாராம்.


இது உண்மையில் கொள்கை ரீதியிலான முடிவா? இல்லை திருமணத்தை நோக்கிய நகர்வா? என்று புரியாமல் விழிக்கிறது கோலிவுட்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Top controversy actress strictly says no to duet scenes in her forthcoming movies.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil